
- அணங்கு
- அணிமயில்
- அணியிழை
- அமரி
- அரிவை
- அரும்பு
- அருவி
- அல்லி
- அவ்வை
- அழகி
- அனிச்சம்
- ஆடலரசி
- ஆடலழகி
- ஆம்பல்
- ஆய்வளை
- ஆயிழை
- ஆழி
- இசை
- இதழினி
- இதழ்யா
- இளங்கிளி
- இளங்கொடி
- இளநகை
- இளநிலா
- இளம்பிறை
- இளமயில்
- இளவேனில்
- இன்னகை
- இன்னிசை
- இனிமை
- ஈழவள்
- ஈழநிலா
- ஈழமகள்
- உழை
- உழைக்கண்ணி
- உழையொலி
- உழைவிழி
- எழில்
- எழில்நிலா
- எழிலரசி
- எழிலி
- ஏழிசை
- ஏந்திழை
- ஏலக்குழலி
- ஐயை
- ஒண்மதி
- ஒளிநகை
- ஒளிநிலா
- ஒளிமதி
- ஒளியிழை
- ஒளிவிழி
- கண்ணகி
- கயல்
- கரும்பு
- கலைநிலா
- கலைமதி
- கன்னல்
- கனிமொழி
- காந்தள்
- காரிகை
- கிள்ளை
- குயில்
- குயிலி
- குழல்வாய்
- குழலி
- குழலிசை
- குறிஞ்சி
- கொடிமுல்லை
- கொழுந்து
- கொற்றவை
- கொன்றை
- கோதை
- கோமகள்
- கோமாள்
- சிலம்பி
- சிலம்பொலி
- சிவந்தி
- சுடரி
- சுடர்விழி
- செங்கனி
- செந்தளிர்
- செந்தாழை
- செந்திரு
- செம்மொழி
- செய்யாள்
- செல்வி
- செவ்வந்தி
- செவ்வழி
- சேயிழை
- சேயோள்
- சேல்விழி
- தடங்கண்ணி
- தண்மதி
- தண்முகம்
- தமிழி
- தமிழிசை
- தளிர்
- தாழை
- தாமரை
- துடியிடை
- தெரிவை
- தென்றல்
- தேமொழி
- தேன்
- தேன்மொழி
- தேனருவி
- தையல்
- நக்கண்ணை
- நங்கை
- நவ்வி
- நன்முல்லை
- நன்னகை
- நன்னுதல்
- நாமகள்
- நிறைநிலா
- நிறைமதி
- நீள்விழி
- நெட்டிமை
- நெடுவிழி
- நெய்தல்
- நேரிழை
- பண்வாய்
- பணிமொழி
- பரவை
- பவழம்
- பவளக்கொடி
- பவளம்
- பனிமலர்
- பனிமொழி
- பாடினி
- பாமகள்
- பால்நிலா
- பான்மதி
- பான்மொழி
- பானிலா
- பிறை
- புதுமை
- புனமயில்
- புன்னகை
- பூம்பாவை
- பூவிழி
- பைங்கிளி
- பைங்கொடி
- பொழிலி
- பொற்கலை
- பொன்மணி
- பொன்மாலை
- பொன்மேனி
- பொன்னி
- மகிழினி
- மஞ்சு
- மடக்கொடி
- மடந்தை
- மணிமொழி
- மணிமேகலை
- மயில்
- மருதி
- மல்லிகை
- மலர்க்கொடி
- மலர்விழி மன்றல்
- மாண்பு
- மாதரி
- மாதவி
- மாதுரி
- மாதுமை
- மான்விழி
- மின்னல்
- மீன்விழி
- முக்கனி
- முல்லை
- முகிலி
- முளரி
- மைவிழி
- மென்மொழி
- மென்னகை
- வஞ்சி
- வாணகை
- வாணிலா
- வாலிழை
- வான்மதி
- வானிலா
- விளங்கிழை
- விறலி
- வெண்பிறை
- வெண்மதி
- வெண்ணிலா
- வெய்யவள்
- வெய்யோள்
- வேய்ங்குழல்
- வேல்விழி
- வேற்கண்
- வேனிலா
- வைகறை