யாழ்ப்பாணத்தின் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட ஏற்கமுடியாத செயலின் நினைவுநாள் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்வி உடமையாக விளங்கிய யாழ். நூலகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு விடைத்திங்கள் முப்பத்தொன்றாம் நாள் நள்ளிரவுக்குப்பின்னர்(ஆடவை முதலாம் நாள்) திட்டமிட்ட முறையில் தீக்கிரையாக்கப்பட்டது. யாழ்.பொது நூலகம் யாழ்ப்பாண நகரத்தின் சிறப்பான முதன்மையான அடையாளங்களில்…
Read More »