தமிழர்கள் தமிழ்மொழியின் அறிவை முழுமையாகப் பெற்றுக்கொள்ளாமையால் , இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் போன்ற நிறங்களைத் தவிர பிறவற்றைத் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு…
Read More »