ஆண்

ஆண்குழந்தையர்க்கான தமிழ்ப்பெயர்கள்.

தூயதமிழ்ப்பெயர்கள்.

  • அஞ்சாநெஞ்சன்
  • அஞ்சி
  • அடலேறு
  • அண்டிரன்
  • அண்ணல்
  • அம்மையப்பன்
  • அருகன்
  • அருள்மொழி
  • அருளரசன்
  • அழகன்
  • அழகரசன்
  • அழகிறை
  • அழகியமணவாளன்
  • அழகுநம்பி
  • அழகுவேலன்
  • அழிசி
  • அரிமா
  • அரியநம்பி
  • அரியவளவன்
  • அருட்கடல்
  • அருந்திறல்
  • அருள்நம்பி
  • அருளண்ணல்
  • அருளன்
  • அருளாழி
  • அருளாளன்
  • அருளி
  • அருளேந்தி
  • அறக்கடல்
  • அறக்கதிர்
  • அறச்சுடர்
  • அறம்
  • அறவாணன்
  • அறவாழி
  • அறவோன்
  • அறிவன்
  • அறிவுக்கனல்
  • அறிவுநம்பி
  • அறிவேந்தி
  • அறிவொளி
  • அன்பன்
  • அன்பினியன்
  • அன்புவாணன்
  • அன்பேந்தி
  • ஆற்றலன்
  • இசைஞன்
  • இசையரசன்
  • இசைவாணன்
  • இசைவேந்தன்
  • இமயவரம்பன்
  • இரும்பொறை
  • இளங்கதிர்
  • இளஞ்சேரன்
  • இளஞ்சோழன்
  • இளஞாயிறு
  • இளம்பரிதி
  • இளமகன்
  • இளமுருகன்
  • இளவரசன்
  • இளவரசு
  • இளவழுதி
  • இளநம்பி
  • இளநாகன்
  • இளமாறன்
  • இளவேட்டன்
  • இளவேந்தன்
  • இளையன்
  • இறையன்
  • இறைவன்
  • இறையோன்
  • இன்சொலன்
  • இன்பன்
  • இன்மொழியன்
  • இன்னிசை
  • இனமானன்
  • இனியன்
  • ஈழமறவன்
  • ஈழவன்
  • ஈழவாணன்
  • ஈழவேங்கை
  • ஈழவேந்தன்
  • உதியன்
  • உயிரன்பன்
  • உயிரோவியன்
  • உழுவலன்பன்
  • உழுவை
  • எம்மான்
  • எயினன்
  • எழிலன்
  • எழிலோவியன்
  • எழுச்சி
  • ஏந்தல்
  • ஏழிசை
  • ஏழிசைவாணன்
  • ஐயன்
  • ஒப்பிலான்
  • ஒப்பிலி
  • ஒப்பிலியப்பன்
  • ஒளியேந்தி
  • ஒளியோன்
  • ஒளிவென்றி
  • ஒளிவேந்தன்
  • ஒளிவேலன்
  • ஓரி
  • கடம்பன்
  • கண்ணழகன்
  • கண்ணன்
  • கணியன்
  • கணையன்
  • கதிரவன்
  • கம்பன்
  • கருமணி
  • கருமணியன்
  • கல்லாடன்
  • கல்விச்செல்வன்
  • கலிப்பகை
  • கலைக்கோ
  • கனல்
  • கார்முகில்
  • கார்மேனி
  • காராளன்
  • காரி
  • காளமுகில்
  • கிழான்
  • கிள்ளி
  • குட்டுவன்
  • குரிசில்
  • குழலன்
  • குறிஞ்சிக்கிழான்
  • குறிஞ்சிக்கோ
  • குறிஞ்சியன்
  • குன்றன்
  • குன்றவாணன்
  • குன்றியன்
  • குளக்கோட்டன்
  • கூத்தன்
  • கூர்வேல்
  • கூர்வேலன்
  • கேள்விச்செல்வன்
  • கொண்டல்
  • கொண்டல்வண்ணன்
  • கோட்புலி
  • கோமகன்
  • கோமான்
  • கோவேந்தன்
  • கோவலன்
  • கோளரி
  • கோளரிமா
  • சால்பன்
  • சால்பு
  • சான்றோன்
  • சிலம்பன்
  • சீராளன்
  • சுடர்
  • சுடரொளி
  • சுடரோன்
  • செங்கணான்
  • செங்கதிர்
  • செங்குன்றன்
  • செங்கோல்
  • செங்கோலன்
  • செங்கோன்
  • செஞ்சுடர்
  • செஞ்சுடரோன்
  • செந்தணல்
  • செந்தமிழன்
  • செந்நாவன்
  • செந்நெறிச்செல்வன்
  • செம்பரிதி
  • செம்பியன்
  • செம்மல்
  • செம்மலை
  • செம்மலோன்
  • செம்மெனி
  • செய்யோன்
  • செவ்வேள்
  • செழியன்
  • சேய்
  • சேயோன்
  • சேர்ப்பன்
  • சொல்லழகன்
  • சொல்லினியன்
  • சொற்கோ
  • தண்ணொளி
  • தமிழ்க்கலை
  • தமிழ்க்கிழான்
  • தமிழ்முருகன்
  • தமிழமல்லன்
  • தமிழ்வண்ணன்
  • தமிழரிமா
  • தமிழவேங்கை
  • தமிழவேள்
  • தமிழன்
  • தன்மானன்
  • தனித்தமிழ்
  • தனித்தமிழன்
  • தார்வேந்தன்
  • தாளாளன்
  • திண்ணன்
  • திருமாறன்
  • திருமுருகன்
  • திரையன்
  • திறல்
  • துறைவன்
  • தூயவன்
  • தென்னவன்
  • தென்னன்
  • நகைமுகன்
  • நத்தத்தன்
  • நல்லன்
  • நல்லான்
  • நல்லையன்
  • நன்னன்
  • நன்னாகன்
  • நலங்கிள்ளி
  • நாகன்
  • நாவலவன்
  • நாவலன்
  • நாவளவன்
  • நாவேந்தன்
  • நிறைமொழி
  • நிலவன்
  • நிலவழகன்
  • நெடுங்கிள்ளி
  • நெடுஞ்சேரன்
  • நெடுமாறன்
  • நெடுமிடல்
  • நெய்தலன்
  • பகலவன்
  • பண்ணன்
  • பண்பன்
  • பன்னீர்ச்செல்வன்
  • பரணன்
  • பரிமேலழகன்
  • பாடுநன்
  • பாணன்
  • பாமகன்
  • பார்வேந்தன்
  • பாரி
  • பால்வண்ணன்
  • பாவண்ணன்
  • பாவாணன்
  • பாவேந்தன்
  • புகழ்
  • புகழ்நம்பி
  • புகழரிமா
  • புகழவன்
  • புகழேந்தி
  • பூங்குன்றன்
  • பூமகன்
  • பூவண்ணன்
  • பூவரசன்
  • பூவேந்தன்
  • பூழியன்
  • பெம்மான்
  • பெருந்திறல்
  • பெருநாவலன்
  • பெருவழுதி
  • பெருவளவன்
  • பெருங்கிள்ளி
  • பெருமான்
  • பேகன்
  • பேரறிவாளன்
  • பேரின்பன்
  • பொழிலன்
  • பொய்யாமொழி
  • பொறையன்
  • மகிணன்
  • மகிழ்கோ
  • மகிழ்நன்
  • மகிழன்
  • மகிழ்மாறன்
  • மடங்கல்
  • மருதவாணன்
  • மருதன்
  • மல்லன்
  • மலர்மகன்
  • மலர்மன்னன்
  • மலர்வாணன்
  • மலரவன்
  • மலைமன்னன்
  • மலையமான்
  • மலையரசன்
  • மலையன்
  • மலைவேந்தன்
  • மழைமுகிலன்
  • மறவன்
  • மறைமொழி
  • மறைவாணன்
  • மகிழ்நன்
  • மகிழன்பன்
  • மண்வளத்தான்
  • மணவாளன்
  • மலரவன்
  • மின்னலன்
  • மாச்செழியன்
  • மாமறவன்
  • மாலவன்
  • மாவளவன்
  • மாமல்லன்
  • மாறன்
  • முகிலன்
  • முதல்வன்
  • முதுகண்ணன்
  • முல்லைக்கிழான்
  • முல்லைவாணன்
  • முறுவல்
  • முறுவலன்
  • மெய்கண்டான்
  • யாழ்ப்பாணன்
  • யாழோன்
  • வயவன்
  • வல்லவன்
  • வலவன்
  • வலியன்
  • வழுதி
  • வாகையன்
  • வாட்பொறை
  • வாணன்
  • வாய்மொழி
  • வாலறிவன்
  • வாள்மாறன்
  • வான்புகழ்
  • வானவரம்பன்
  • வானவரையன்
  • வானவன்
  • விண்மணி
  • விண்ணொளி
  • வில்லவன்
  • விழைதகை
  • விறலோன்
  • வெய்யோன்
  • வெற்பன்
  • வெற்றிவேல்
  • வென்றி
  • வென்றியன்
  • வேங்கை
  • வேங்கைமார்பன்
  • வேங்கையன்
  • வேள்
  • வேள்நம்பி
  • வையவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button