நாள் காட்டி

விடைத்திங்கள் நாள்காட்டி: திருவள்ளுவர் ஆண்டு 2055

தமிழ் நாள்காட்டியின்படி 05-ஆம் திங்கள் (விடை ) முதலாம் நாளானது, பொது நாள்காட்டியின்படி 05-ஆம் திங்கள் 14-ஆம் நாள் தொடங்கியுள்ளது .

தமிழ் நாள்காட்டியின்படி 05-ஆம் திங்கள் (விடை) கடைசி நாளானது, பொது நாள்காட்டியின்படி 06-ஆம் திங்கள் (ஆடவை ) 14-ஆம் நாள் முடிவடைகிறது .

முதன்மைக் குறிப்பு:விடைத்திங்கள் ௩௨
(32 )நாள்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button