தமிழ் எண்கள்

நூறிலிருந்து இருநூறுவரையுள்ள தமிழெண்களும் அவற்றையெழுதும் முறைகளும்.

தமிழெண்.     ஒலிப்பு.              எண்

௱/௧௦௦.        நூறு.                   100
௱௧ /௧௦௧.     நூற்றொன்று            101
௱௨/௧௦௨.     நூற்றிரண்டு.            102
௱௩/௧௦௩.     நூற்றுமூன்று.            103
௱௪/௧௦௪      நூற்றுநான்கு.            104
௱௫/௧௦௫.     நூற்றைந்து.             105
௱௬/௧௦௬.     நூற்றாறு.               106
௱௭/௧௦௭.      நூற்றேழு.               107
௱௮/௧௦௮.     நூற்றெட்டு.             108
௱௯/௧௦௯.     நூற்றொன்பது.          109
௱௰/௧௧௦.      நூற்றுப்பத்து.           110
௱௰௧ /௧௧௧.   நூற்றுப்பதினொன்று    111
௱௰௨/௧௧௨.    நூற்றுப்பன்னிரண்டு.  112
௱௰௩/௧௧௩.    நூற்றுப்பதின்மூன்று.   113
௱௰௪/௧௧௪     நூற்றுப்பதின்னான்கு.   114
௱௰௫/௧௧௫.   நூற்றுப்பதினைந்து.     115
௱௰௬/௧௧௬.   நூற்றுப்பதினாறு.        116
௱௰௭/௧௧௭.    நூற்றுப்பதினேழு.        117
௱௰௮/௧௧௮.   நூற்றுப்பதினெட்டு.      118
௱௰௯/௧௧௯.    நூற்றுப்பத்தொன்பது.   119
௱௨௰/௧௨௦.     நூற்றிருபது.            120 
௱௨௰௧ /௧௨௧.  நூற்றுஇருபத்தொன்று   121
௱௨௰௨/௧௨௨.  நூற்றுஇருபத்திரண்டு.   122
௱௨௰௩/௧௨௩.   நூற்றுஇருப்பதுமூன்று.  123
௱௨௰௪/௧௨௪    நூற்றுஇருபத்துநான்கு.  124
௱௨௰௫/௧௨௫.  நூற்றுஇருபத்தைந்து.    125
௱௨௰௬/௧௨௬.  நூற்றுஇருபத்தாறு.      126
௱௨௰௭/௧௨௭.   நூற்றுஇருபத்தேழு.      127
௱௨௰௮/௧௨௮.  நூற்றுஇருபத்தெட்டு.    128
௱௨௰௯/௧௨௯.  நூற்று இருபத்தொன்பது.139
௱௩௰/௧௩௦.      நூற்றுமுப்பது.          130
௱௩௰௧ /௧௩௧.   நூற்றுமுப்பத்தொன்று   131
௱௩௰௨/௧௩௨.   நூற்றுமுப்பத்திரண்டு.   132
௱௩௰௩/௧௩௩.   நூற்றுமுப்பத்துமூன்று.   133
௱௩௰௪/௧௩௪    நூற்றுமுப்பத்துநான்கு.   134
௱௩௰௫/௧௩௫.  நூற்றுமுப்பத்தைந்து.     135
௱௩௰௬/௧௩௬.  நூற்றுமுப்பத்தாறு.       136
௱௩௰௭/௧௩௭.   நூற்றுமுப்பத்தேழு.       137
௱௩௰௮/௧௩௮.  நூற்றுமுப்பத்தெட்டு.     138
௱௩௰௯/௧௩௯.  நூற்றுமுப்பத்தொன்பது.  139
௱௪௰/௧௪௦.      நூற்றுநாற்பது.          140
௱௪௰௧ /௧௪௧.   நூற்றுநாற்பத்தொன்று   141
௱௪௰௨/௧௪௨.   நூற்றுநாற்பத்திரண்டு.   142
௱௪௰௩/௧௪௩.   நூற்றுநாற்பத்துமூன்று.   143
௱௪௰௪/௧௪௪     நூற்றுநாற்பத்துநான்கு.  144
௱௪௰௫/௧௪௫.   நூற்றுநாற்பத்தைந்து.    145
௱௪௰௬/௧௪௬.   நூற்றுநாற்பத்தாறு.      146
௱௪௰௭/௧௪௭.    நூற்றுநாற்பத்தேழு.      147
௱௩௰௮/௧௪௮.   நூற்றுநாற்பத்தெட்டு.    148
௱௪௰௯/௧௪௯.   நூற்றுநாற்பத்தொன்பது. 149
௱௫௰/௧௫௦.      நூற்றைம்பது.           150 
௱௫௰௧ /௧௫௧.   நூற்றைம்பத்தொன்று    151
௱௫௰௨/௧௫௨.   நூற்றைப்பத்திரண்டு.    152
௱௫௰௩/௧௫௩.   நூற்று நாற்பத்துமூன்று.  153
௱௫௰௪/௧௫௪    நூற்றைம்பத்துநான்கு.    154
௱௫௰௫/௧௫௫.   நூற்றைம்பத்தைந்து.     155
௱௫௰௬/௧௫௬.   நூற்று நாற்பத்தாறு.     156
௱௫௰௭/௧௫௭.    நூற்றைம்பத்தேழு.      157
௱௫௰௮/௧௫௮.   நூற்றைம்பத்தெட்டு.    158
௱௫௰௯/௧௫௯.   நூற்றைம்பத்தொன்பது. 159
௱௬௰/௧௬௦.      நூற்றறுபது.             160 
௱௬௰௧ /௧௬௧.   நூற்றறுபத்தொன்று     161
௱௬௰௨/௧௬௨.   நூற்றறுப்பத்திரண்டு.   162
௱௬௰௩/௧௬௩.   நூற்றறுபத்துமூன்று.     163
௱௬௰௪/௧௬௪    நூற்றறுபத்துநான்கு.     164
௱௬௰௫/௧௬௫.  நூற்றறுபத்தைந்து.       165
௱௬௰௬/௧௬௬.  நூற்றறுபத்தாறு.         166
௱௬௰௭/௧௬௭.   நூற்றறுபத்தேழு.         167
௱௬௰௮/௧௬௮.  நூற்றறுபத்தெட்டு.       168
௱௬௰௯/௧௬௯.  நூற்றறுபத்தொன்பது.    169
௱௭௰/௧௭௦.      நூற்றெழுபது.             170
௱௭௰௧ /௧௭௧.   நூற்றெழுபத்தொன்று      171
௱௭௰௨/௧௭௨.   நூற்றெழுபத்திரண்டு.      172
௱௭௰௩/௧௭௩.   நூற்றெழுபத்துமூன்று.      173
௱௭௰௪/௧௭௪     நூற்றெழுபத்துநான்கு.     174
௱௭௰௫/௧௭௫.    நூற்றெழுபத்தைந்து.      175
௱௭௰௬/௧௭௬.    நூற்றெழுபத்தாறு.         176
௱௭௰௭/௧௭௭.     நூற்றெழுபத்தேழு.         177
௱௬௭௮/௧௭௮.    நூற்றெழுபத்தெட்டு.       178
௱௬௭௯/௧௭௯.    நூற்றெழுபத்தொன்பது.    179
௱௮௰/௧௮௦.      நூற்றெண்பது.             180 
௱௮௰௧ /௧௮௧.   நூற்றெண்பத்தொன்று      181
௱௮௰௨/௧௮௨.   நூற்றெண்பத்திரண்டு.      182
௱௮௰௩/௧௮௩.   நூற்றெண்பத்துமூன்று.      183
௱௮௰௪/௧௮௪     நூற்றெண்பத்துநான்கு.     184
௱௮௰௫/௧௮௫.   நூற்றெண்பத்தைந்து.       185
௱௮௰௬/௧௮௬.   நூற்றெண்பத்தாறு.         186
௱௮௰௭/௧௮௭.    நூற்றெண்பத்தேழு.         187
௱௮௭௮/௧௮௮.   நூற்றெண்பத்தெட்டு.        188
௱௮௭௯/௧௮௯.   நூற்றெண்பத்தொன்பது.     189
௱௯௰/௧௯௦.      நூற்றுத்தொன்னூறு          190 
௱௯௰௧ /௧௯௧.   நூற்றுத்தொன்னூற்றொன்று  191
௱௯௰௨/௧௯௨.   நூற்றுத்தொன்னூற்றிரண்டு.  192
௱௯௰௩/௧௯௩.   நூற்றுத்தொன்னூற்றுமூன்று.  193
௱௯௰௪/௧௯௪    நூற்றுத்தொன்னூற்றுநான்கு.  194
௱௯௰௫/௧௯௫.  நூற்றுத்தொன்னூற்றைந்து.    195
௱௯௰௬/௧௯௬.  நூற்றுத்தொன்னூற்றாறு.      196
௱௯௰௭/௧௯௭.   நூற்றுத்தொன்னூற்றேழு.      197
௱௯௭௮/௧௯௮.  நூற்றுத்தொன்னூற்றெட்டு.    198
௱௯௭௯/௧௯௯.  நூற்றுத்தொன்னூற்றொன்பது. 199
௨௱/௨௦௦.       இருநூறு.                      200

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button