தமிழ்தமிழ் எண்கள்
சுழியத்திலிருந்து நூறுவரையுள்ள தமிழெண்களும் அவற்றை எழுதும் முறைகளும்

தமிழெண் ஒலிப்பு எண்
-
௦ சுழியம் 0 -
க ஒன்று 1 -
௨ இரண்டு 2 -
௩ மூன்று 3 -
௪ நான்கு 4 -
௫ ஐந்து 5 -
௬ ஆறு 6 -
௭ ஏழு 7 -
௮ எட்டு 8 -
௯ ஒன்பது 9 -
௰/௧௦ பத்து 10 -
௰௧/௧௧ பதினொன்று. 11
-
௰௨/௧௨ பன்னிரண்டு 12
-
௰௩/௧௩ பதின்மூன்று 13
-
௰௪ /௧௪ பதினான்கு 14
-
௰௫ /௧௫ பதினைந்து. 15
-
௰௬ /௧௬ பதினாறு 16
-
௰௭ /௧௭ பதினேழு 17
-
௰௮/௧௮ பதினெட்டு 18
-
௰௯/௧௯ பத்தொன்பது 19
-
௨௦/௨௰ இருபது 20
-
௨௧/௨௰௧ இருபத்தொன்று. 21
-
௨௨/௨௰௨ இருபத்திரண்டு 22
-
௨௩/௨௰௩ இருபத்துமூன்று 23
-
௨௪/௨௰௪ இருபத்துநான்கு 24
-
௨௫/௨௰௫ இருபத்தைந்து 25
-
௨௬/௨௰௬ இருபத்தாறு 26
-
௨௭/௨௰௭ இருபத்தேழு 27
-
௨௮/௨௰௮ இருபத்தெட்டு 28
-
௨௯/௨௰௯ இருபத்தொன்பது 29
-
௩௦/௩௰ முப்பது 30
-
௩௰௧ /௩௧ முப்பத்தொன்று 31
-
௩௰௨/௩௨ முப்பத்திரண்டு 32
-
௩௰௩/௩௩ முப்பத்துமூன்று 33
-
௩௰௪/௩௪ முப்பத்துநான்கு 34
-
௩௰௫/௩௫ முப்பத்தைந்து 35
-
௩௰௬/௩௬ முப்பத்தாறு 36
-
௩௰௭/௩௭ முப்பத்தேழு 37
-
௩௰௮/௩௮ முப்பத்தெட்டு 38
-
௩௰௯/௩௯ முப்பத்தொன்பது 39
-
௪௰/௪௦ நாற்பது 40
-
௪௰௧ /௪௧ நாற்பத்தொன்று. 41
-
௪௰௨/௪௨ நாற்பத்திரண்டு. 42
-
௪௰௩/௪௩ நாற்பத்துமூன்று. 43
-
௪௰௪/௪௪ நாற்பத்துநான்கு. 44
-
௪௰௫/௪௫ நாற்பத்தைந்து. 45
-
௪௰௬/௪௬ நாற்பத்தாறு. 46
-
௪௰௭/௪௭ நாற்பத்தேழு. 47
-
௪௰௮/௪௮ நாற்பத்தெட்டு. 48
-
௪௰௯/௪௯ நாற்பத்தொன்பது. 49
-
௫௰/௫௦ ஐம்பது. 50
-
௫௰௧/௫௧ ஐம்பத்தொன்று. 51
-
௫௰௨/௫௨ ஐம்பத்திரண்டு. 52
-
௫௰௩/௫௩ ஐம்பத்துமூன்று. 53
-
௫௰௪/௫௪ ஐம்பத்துநான்கு. 54
-
௫௰௫/௫௫ ஐம்பத்தைந்து. 55
-
௫௰௬/௫௬ ஐம்பத்தாறு. 56
-
௫௰௭/௫௭ ஐம்பத்தேழு. 57
-
௫௰௮ /௫௮. ஐம்பத்தெட்டு. 58
-
௫௰௯/௫௯ ஐம்பத்தொன்பது. 59
-
௬௰ /௬௦ அறுபது. 60
-
௬௰௧/௬௧ அறுபத்தொன்று. 61
-
௬௰௨/௬௨ அறுபத்திரண்டு. 62
-
௬௰௩/௬௩ அறுபத்துமூன்று. 63
-
௬௰௪/௬௪ அறுபத்துநான்கு. 64
-
௬௰௫/௬௫ அறுபத்தைந்து. 65
-
௬௰௬/௬௬ ,அறுபத்தாறு. 66
-
௬௰௭/௬௭ அறுபத்தேழு. 67
-
௬௰௮/௬௮ அறுபத்தெட்டு 68
-
௬௰௯/௬௯ அறுபத்தொன்பது. 69
-
௭௰ /௭௦ எழுபது. 70
-
௭௰௧/௭௧ எழுபத்தொன்று. 71
-
௭௰௨/௭௨ எழுபத்திரண்டு. 72
-
௭௰௩/௭௩ எழுபத்துமூன்று. 73
-
௭௰௪/௭௪ எழுபத்துநான்கு. 74
-
௭௰௫/௭௫ எழுபத்தைந்து. 75
-
௭௰௬/௭௬. எழுபத்தாறு 76
-
௭௰௭/௭௭ எழுபத்தேழு. 77
-
௭௰௮/௭௮ எழுபத்தெட்டு. 78
-
௭௰௯/௭௯ எழுபத்தொன்பது. 79
-
௮௰ /௮௦ எண்பது 80
-
௮௰௧/௮௧ எண்பத்தொன்று. 81
-
௮௰௨/௮௨ எண்பத்திரண்டு. 82
-
௮௰௩/௮௩ எண்பத்துமூன்று. 83
-
௮௰௪/௮௪ எண்பத்துநான்கு. 84
-
௮௰௫/௮௫ எண்பத்தைந்து. 85
-
௮௰௬/௮௬ எண்பத்தாறு 86
-
௮௰௭/௮௭ எண்பத்தேழு 87
-
௮௰௮/௮௮ எண்பத்தெட்டு. 88
-
௮௰௯/௮௯ எண்பத்தொன்பது. 89
-
௯௰ /௯௦ தொண்ணூறு. 90
-
௯௰௧/௯௧ தொண்ணூற்றொன்று. 91
-
௯௰௨/௯௨ தொண்ணூற்றிரண்டு. 92
-
௯௰௩/௯௩ தொண்ணூற்றுமூன்று 93
-
௯௰௪/௯௪ தொண்ணூற்றுநான்கு. 94
-
௯௰௫/௯௫ தொண்ணூற்றைந்து. 95
-
௯௰௬/௯௬ தொண்ணூற்றாறு 96
-
௯௰௭/௯௭ தொண்ணூற்றேழு. 97
-
௯௰௮/௯௮ தொண்ணூற்றெட்டு. 98
-
௯௰௯/௯௯ தொண்ணூற்றொன்பது. 99
-
௱ /௧௦௦ நூறு. 100




