அரிய பற்றியம்ஏனைய பற்றியம்

திங்கள்கள்/கிழமைகள்/விண்மீன்கள்/ ஓரைகள் போன்றவற்றின் தமிழ்ப் பெயர்கள்.

திங்கள்கள்/ மாதங்களின் தமிழ்ப் பெயர்கள்.

சுறவம், குடம்( கும்பம்), மீனம், மேழம், விடை,இரட்டை /ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை.

கிழமைகளின் தமிழ்ப் பெயர்கள்.

திங்கள் , செவ்வாய் , அறிவன், வியாழன்,
வெள்ளி , காரி , ஞாயிறு .

விண்மீன்களின் தமிழ்ப் பெயர்கள்.

புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி

இவை 12 ஓரை / பாகைகளின் தமிழ்ப் பெயர்கள்.

மேழம், விடை,இரட்டை /ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button