சொல்விளக்கம்தமிழ்பிறமொழி/தமிழ்
உண்பவை , குடிப்பவை போன்றவற்றின் ” பிறமொழிச்சொற்களும்/தமிழ்ச்சொற்களும்”

- சப்பாத்தி – கோந்தடை
- புரோட்டா– புரியடை
- நூடுல்சு் – குழைமா
- கிச்சடி – காய்சோறு, காய்மா
- கேக் – கட்டிகை, கடினி
- சமோசா – கறிப்பொதி, முறுகி
- பாயசம் – பாற்கன்னல்
- சாம்பார் – பருப்புக்குழம்பு, மென்குழம்பு
- பச்யி – தோய்ச்சி, மாவேச்சி
- பொறை – வறக்கை
- கேசரி – செழும்பம், பழும்பம்
- குருமா – கூட்டாளம்
- ஐசு்கிரீம் – பனிக்குழைவு, பனிக்கூழ், குளிர்களி
- சோடா – காலகம்
- யாங்கிரி – முறுக்கினி
- ரோசுமில்க் – முளரிப்பால்
- சட்னி – அரைப்பம், துவையல்
- கூல்ட்ரிங்சு – குளிர் குடிப்பு
- பிசு்கட் – ஈரட்டி, மாச்சில்
- போண்டா – உழுந்தை
- சர்பத் – நறுமட்டு
- சோமாஸ் – பிறைமடி
- பப்ஸ் – புடைச்சி பன் – மெதுவன்
- ரோஸ்டு – முறுவல்
- லட்டு – கோளினி
- புரூட் சாலட் – பழக்கூட்டு
- பாயாசம் – பாற்கன்னல்
- சமோசா- கறிப்பொதி
- பன் – மெதுவன்
- சட்னி – அரைப்பம்




