“ ஆ“ நிரலில் தொடங்கும் சங்கதச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
* விண்மீன் அடையாளக் குறியீடு குறிப்பது: தமிழும்/சங்கதமும் இணைந்த சொற்கள்

ஆகண்டலன்- இந்திரன்.
ஆகதம் -அடிக்கப்பட்டது,அறியப்பட்டது.
ஆகநிகன்-கள்வன்.
ஆகமப்பிரமாணம், சத்தப்பிரமாணம்-உரையளவை.
ஆகரீயம்-உருவிலுள்ளது.
ஆகந்துகம் -வந்துகூடியது.
ஆகந்துகன் -புதியவன்.
ஆகமம் -அறிவுநூல்.
ஆகமனம்-வந்துசேரல்.
ஆகம்-உடல், மார்பு.
ஆகம்பநம்-அசைவு , நடுக்கம்.
ஆகருஷனம்,ஆகருஷணை,ஆகருடனை – இழுத்தல், அழைத்தல் , வருவித்தல்.
ஆகரணம்-ஏவுதல், பிடித்தல்.
ஆகரம்-உறைவிடம், பிறப்பிடம்.
ஆகருஷணசக்தி, ஆகர்ஷனசக்தி- இழுப்பாற்றல், இழுவலி, சேர்வலி.
ஆகலம் – அறிந்துகொள்ளுதல்.
ஆகவபூமி – போர்க்களம்.
ஆகற்பகம் – அறிவு, மயக்கம்.
ஆகஸ்மிகம் – திடீர் நிகழ்ச்சி.
ஆகாங்கிசை, ஆகாங்கிஷை-அவாய் நிலை.
ஆகாசகமநம்-விண்ணில் இயங்குதல்.
ஆகாசகம்-பறவை.
ஆகாசகாமி -வானிற்செல்லுங்குதிரை.
ஆகாச மார்க்கம்-வான்வழி.
ஆகாச வாசிகள்-வானிற்றிரிபவர்கள்.
ஆகாசமயம்-வெறுமை.
ஆகாசம்-விண், வெளி, வான், விசும்பு, வானம்.
ஆகாசயானம்-விண்ணூர்தி , விண்ணூந்து.
ஆகாச வாணி-வெளிச்சொல், வானிழல், வானொலி
ஆகாதநம்-அடித்தல் , கொள்ளுதல்.
ஆகாத்தியம்-பொல்லாங்கு.
ஆகாய கமனம் – அவன் செலவு , வான் வழிச்செலவு.
ஆகாயப் பிரவேசம்-வான்புகல்.
ஆகாயம் , ஆகாசம்-வானம், விசும்பு, விண், வெளி
ஆகாயவிமானம்-விண்ணூர்தி , விண்ணுந்து , ஊராத்தேர்.
ஆகாரணம், ஆகரணம்-அழைத்தல்.
ஆகாரம்-உணவு, அடிசில், உடம்பு, வடிவு.
ஆகாரை-வடிவம் உடையவன்.
ஆகிஞ்சநம் -வறுமை.
ஆகிருதி-உடல், உருவம் , வடிவம்
ஆகு-பெருச்சாளி.
ஆகுகன்-மூத்த பிள்ளையார்.
ஆகுஞ்சிதம்-சுருண்டது.
ஆகுதி, ஆவிதி-தீப்பெய்தல், வேள்வி.
ஆகுபுக்கு-பூனை.
ஆகுலத்துவம்-கலக்கம்.
ஆகுலம், ஆகுலி -உள்ளக்கலக்கம், ஒலி, வருத்தம்.
ஆகூதம்-அழைக்கப்பட்டது, விருப்பம்.
ஆகேடகம்-வேட்டை.
ஆக்கிநா கரணம்-கீழ்ப்படிதல், பணிதல்.
ஆக்கிநாகரன்-ஏவல் செய்வோன்.
ஆக்கிநா பங்கம்-கீழ்ப்படியாமை, பணிவின்மை, கட்டளைமீறல்,ஆணை கடத்தல்.
ஆக்கிநா சக்கரம்-அரசன் ஆணை, செங்கோல் முறைமை.
ஆக்கியாதம்-சொல்லப்பட்டது.
ஆக்கியாநம்-கட்டுக்கதை.
ஆக்கியாபித்தல் , ஆஞ்ஞாபித்தல்-கட்டளையிடல்.
ஆக்கிரகம்-கடுஞ்சினம்.
ஆக்கிரகித்தல், ஆக்கிரமித்தல்-வலிந்து கவர்தல், வலிமை காட்டல் , வலிந்து பறித்தல்.
ஆக்கிராணம்-மூக்கு மணத்தல்.
ஆக்கினை , ஆஞ்ஞை-கட்டளை, ஆணை
ஆக்குருட்டம் -சினமொழி.
ஆக்கேபம், ஆட்சேபம்-மறுத்துக்கூறல், தடைமொழி.
ஆங்காரம்-இறுமாப்பு, செருக்கு, தருக்கு.
ஆல்காரன், ஆங்காரி-செருக்கன்.
ஆசங்கம்-அடர்த்தி.
ஆசங்கித்தல்-ஐயங்கொளல், ஐயுறுதல்.
ஆசங்கை-ஐயம்.
ஆசட்சு-கண்.
ஆசநாதர்சம்-நிலைக்கண்ணாடி.
ஆசந்தன்-திருமால்.
ஆசந்தி -பாடை.
ஆசந்தகாலம்-சாங்காலம்.
ஆசமனம், ஆசமனியம்,ஆசமனித்தல்,ஆசமித்தல்-குடித்தல் , உட்கொள்ளல் , பருகல்.
ஆசம், ஹாசம்-சிரிப்பு.
ஆசயம் -இரைக்குடல், தங்குமிடம், உறைவிடம்.
ஆசரணம், ஆசரணை-ஒழுக்கம், நடை, பின்பற்றுதல், வழிபாடு,துணை, உதவி.
ஆசரிதம்-விதிக்கப்பட்டது.
ஆசரித்தல்-பின்பற்றல்,கைக்கொள்ளுதல்,பழகுதல்.
ஆசர், ஆஜர்( உருது) -நேர்வருகை
ஆசவத்துரு-பனைமரம்.
ஆசவம் கள், விரைவு.
ஆசனம், ஆஸனம் இருக்கை, ஆணை.
ஆஸன்னம் அண்மையில் உள்ளது.
ஆசனவாயில் எருவாய், மலவாய்.
ஆசனம், ஆஷாடம் கடகத்திங்கள்.
ஆஷாடபூதி ஏமாற்றுக்காரன், நடிப்புக்காரன்.
ஆசாதிதம்-அடையப்பட்டது.
ஆசாநம்-பிறப்பு.
ஆசாபங்கம்-விருப்பக்கேடு, அவா இழப்பு.
ஆசாபாசம் அவாக்கட்டு, அன்பு, உலகப்பற்று.
ஆசாமி ( உருது) -ஆள்.
ஆசாம்பரன் -திக்காடையை உடைய சிவன்.
ஆசாரகீநன்-ஒழுக்கக் குறைவுள்ளவன்.
ஆசாரக்கள்ளன் -மறைவான கள்ளன்.
ஆசார போசன் -பருவுடலினன்,வெளித் தோற்றமுள்ளவன்.
ஆசாரப் பிழை -ஒழுக்கக்கேடு
ஆசாரம் -ஒழுக்கம், வழக்கம்,நன்னடை, வழிபாடு, துப்புரவு.
ஆசாரவந்தன் நல்லோன், தக்கோன்.
ஆசார வாசல் – அரசிருக்கை வாயில், வெளிவாயில், தலைவாயில்.
ஆசாரன் – ஒழுக்கமுடையவன்.
ஆசாரி – கம்மளான், பணிக்கன், குரு.
ஆசாரியன் – ஆசிரியன், குரவன்.
ஆசாரியாபிஷேகம் – குருவாதற் றிருமுழுக்கு.
ஆசானுபாகு – முழந்தாள் , நீள்கையன்.
ஆசித்தல் – விரும்பல்.
ஆசிப்பு – அவா, விருப்பம்.
ஆசியக்காரன், ஹாசியக்காரன் – விகடன்.
ஆசியம், ஹாசியம் – எள்ளல், நகை, சிரிப்பு.
ஆசியரசம் – நகைச்சுவை.
ஆசியை – இருக்கை.
ஆசிரபன் – அவுணன்.
ஆசிரமம் – பள்ளி, பாழி, முன்வருறையுள், தவவுறையுள்.
ஆசிரம் – இடம், தண்ணீர்.
ஆசிரயம், ஆச்சிரயம் – கொள்கொம்பு, புகலிடம் சார்பு.
ஆசரயித்தல் – கைக்கொள்ளல் சார்தல்.
ஆசிரிதம் – சார்ந்திருத்தல்.
*ஆசிரிய வசனம் – மேற்க்கோள்.
ஆசினி – மரவரி.
*ஆசிவகப்பள்ளி – சமணப்பள்ளி, சமணர் உறைவிடம்.
ஆசிவகர் – சமணத்துறவி , சமணமுனிவர்.
ஆசீர்வசனம், ஆர்வதித்தல் – வாழ்த்துதல், வாழ்த்துரை.
ஆசீர்வாதம்_ வாழ்த்துரை.
ஆசிவம், ஆசீவனம் – பிழைப்பு.
ஆசுகம் – அம்பு, காற்று,
ஆசுசுக்கணி- தீ, காற்று,
ஆசுபதம், ஆசுவதம் – இடம்.
ஆசுரபாவம் – அவுணத்தன்மை.
ஆசுரம் – அரும்பொருளீயும் மணவினை.
ஆசுவாசம் – இளைப்பாறுகை.
ஆளசூசம் – தீட்டு.
ஆசேசநசம் – தெளித்தல்.
ஆசை – விருப்பம், அவா, பற்று,வேட்கை, விழைவு.
ஆசைவார்த்தை – விருப்புரை, நயப்புரை, முகமனுரை.
ஆச்சரியம் – புதுமை, வியப்பு, இறும்பூது.
ஆச்சாதம் – உறை.
ஆச்சியம் – கெய்.
ஆச்சிரமம் – இலைக்குடில், பாழி, முனிவருறையுள்.
ஆச்சிரயம் – அடுத்திருத்தல்.
*அஸ்கானமண்டபம் – கொலுமண்டபம்.
ஆஸ்தி – பொருள்,செல்வம், ,உடைமை.
ஆஸ்திகம் கடவுளுண்டெனுங் கொள்கை.
ஆஸ்திகன் – கடவுட் கொள்கையன்.
ஆஸ்பதம் – புகலிடம், காரணம், ஆதாரம்.
ஆஸ்பத்திரி மருத்துவச்சாலை.
ஆஞ்சநேயன் – குரங்கு வீரன், அனுமன்.
ஆஞ்ஞாகரணம் – கீழ்ப்படிதல்.
ஆஞ்ஞாகரன் – ஏவல் செய்வோன்.
ஆஞ்ஞாசக்கரம் – செங்கோலாழி, ௮ரசனாணை. ஆஞ்ஞாசத்தி – அரசகட்டளை, ௮ணைவலி.
ஆஞ்ஞாபத்திரம் – ஆணைச்சீட்டு.
ஆஞ்ஞாபனம் – அறிவிப்பு.
ஆஞ்ஞாபித்தல் – கட்டளையிடல். ஆஞ்ஞை – ஆணை கட்டளை.
ஆடகம் – பொன். ஆடங்கம் – தடை.
ஆடம்பரம் – ஆராவாரம்.
ஆடம்பர அலங்காரம் – ஆராவார ஒப்பனை.
ஆட்சாரணம் – குற்றமேற்றுதல்.
ஆட்சேபகம், ‘ ஆட்சேபம், ஆக்ஷேபம், ஆக்ஷேபனை ,ஆக்ஷேபனம் – தடை, மறுப்பு, எதிர்மொழி.
ஆட்சேப சமாதானம் – தடைவிடை.
*ஆட்டைவிசேடம் – ஆண்டு விழா.
ஆதங்கம் – அச்சம், நோய். ஆதஞ்சநம் – அழித்தல், தீங்குசெய்தல்.
ஆதபம், ஆதவம் – வெயில்.
ஆதபன், ஆதவன் – பகலோன், கதிரோன்.
ஆதபத்திரம் – குடை
ஆகபோதகம் – கானல் நீர்.
ஆதம் – விருப்பம்.
ஆஞ்சநேயன் – குரங்கு வீரன், அனுமன்.
ஆஞ்ஞாகரணம் – கீழ்ப்படிதல்.
ஆஞ்ஞாகரன் – ஏவல் செய்வோன்.
ஆஞ்ஞாசக்கரம் – செங்கோலாழி, ௮ரசனாணை.
ஆஞ்ஞாசத்தி – அரசகட்டளை, ௮ணை வலி.
ஆஞ்ஞாபத்திரம் – ஆணைச்சீட்டு.
ஆஞ்ஞாபனம் – அறிவிப்பு.
ஆஞ்ஞாபித்தல் – கட்டளையிடல். ஆஞ்ஞை – ஆணை கட்டளை.
ஆடகம் – பொன். ஆடங்கம் – தடை.
ஆடம்பரம் – ஆராவாரம்.
ஆடம்பர அலங்காரம் – ஆராவார ஒப்பனை.
ஆட்சாரணம் – குற்றமேற்றுதல்.
ஆட்சேபகம், ‘ ஆட்சேபம், ஆக்ஷேபம், ஆக்ஷேபனை , ஆக்ஷேபனம் – தடை, மறுப்பு, எதிர்மொழி.
ஆட்சேப சமாதானம் – தடைவிடை.
*ஆட்டைவிசேடம் – ஆண்டு விழா.
ஆதங்கம் – அச்சம், நோய். ஆதஞ்சநம் – அழித்தல், தீங்குசெய்தல்.
ஆதபம், ஆதவம் – வெயில்.
ஆதபன், ஆதவன் – பகலோன், கதிரோன்.
ஆதபத்திரம் – குடை.
ஆகபோதகம் – கானல் நீர்.
ஆதம் – விருப்பம்.
ஆதரம் – அன்பு, ௮வா.
ஆதரவு – துணை, உதவி, சார்பு, பற்றுக் கோடு, நிலைக்களன்.
ஆதரிசம் – பளிங்கு, உரை.
ஆதரிசனம் – கண்ணாடி.
ஆதரித்தல் – காப்பாற்றல், பாதுகாத்தல்,
ஓம்பல், தேற்றுதல்.
ஆதவவாரணம் – குடை.
ஆதனம், ஆஸனம் – இருக்கை.
ஆதன் – அறிவிலான், குருடன்.
ஆதாரம் – பற்றுக்கோடு, நிலைக்களன், களைகண், சான்று, அடிப்படை.
ஆதானம் – ஈடு, ஏற்றுக்கொள்ளல்.
ஆதி – முதல், பழமை, அடி, தொடக்கம், காரணம், எழுவாய், கடவுள்.
*ஆதி காரணம் – முதற்காரணம்.
ஆதிகாரிகம் – தலைமைப் பொருள், தலைமைப் பொருளாந்தன்மை.
* ஆதி காலம் – பண்டைக்காலம்.
ஆதிக்கம்,ஆதிக்கியம் (ச கி.) – உரிமை, முதன்மை, மேன்மை, தலைமை, மேலீடு.
ஆதிசக்தி (சித்.) – மறைப்பருளாற்றல்.
ஆதிசிருஷ்டி – முதற்படை. அதிட்டி – மணமகாதவன். ஆதிதூதன் – நான்முகன்
ஆதிதெய்விகம்(சித்.) – தெய்வத்தால் வருந்துன்பம்.
ஆதிதேயன் – தேவன், விருந்தினரைப் – போற்றுவேன்.
ஆதித்தர் – வானோர்.
ஆதித்தன், ஆதித்தியன் – பகலோன் கதிரோன், செஞ்சுடர்.
ஆதித்தம் – விருந்தோம்பல்.
ஆதித்தியை – கலைமகள்.
ஆதிநாதன் – முழுமுதற் கடவுள்.
ஆதி நூல் – முதநூல்
ஆதிபகவன், ஆதிபகவான் – கடவுள்.
ஆதிபதி – தொல்லோன், அரசன், கடவுள்,
ஆதிபத்தியம் – தலைமையாட்சி, உரிமை, முதன்மை.
ஆதிபரம் – முழுமுதற்கடவள்.
ஆதிபன் – அரசன், தலைவன்.
ஆதிபாஷை – முதன் மொழி.
ஆதிபிட்சு – சிவன்.
ஆதிபூதன் – முதன் பிறந்தவன்.
ஆதிபெளதிகம்(சத்.) – பிறவுயிர்களால் வருந்துன்பம்.
ஆதிமச்தியாந்தம் – முதல்நடுகடை, தலை இடை கடை
ஆதிமச்தியாந்தரகிதன் – முதல் நடு இறுதியிலான்.
ஆதிமத்தியாந்தன் – முதலும் நடுவு மிறுதியுமான கடவுள்.
ஆதிமூர்த்தி – முதலுருவக் கடவுள்.
ஆதிமூலம் – கடவுள் முதற்காரணம்.
ஆதியந்தம் – அடிமுதல், முதலிறுதி, அடிதலை.
ஆதியாந்மிகம் (சத்.) – தன்னால் வருக்துன்பம்.
ஆதியோடந்தமாய் – ஒன்றும் விடமால், முதலிருந்து கடைசி வரை.
ஆதிரம் – நெய்.
ஆதிரன் – பெரியோன். ஆதீவநம் – கீழ்ப்படியாமை, மீறுதல்.
ஆதிவராகன் – திருமால்.
ஆதீனகர்த்தா – சைவ மடத்தலைவர்.
ஆதுரம் – பரபரப்பு, அவா.
ஆதுரன் – நோயாளி.
ஆதுலம் – வறுமை.
ஆதுலர் – வறியோர்.
ஆதேசம் – கட்டளை.
அதேயம் (தரு.) – தாங்கப்படுவது.
ஆதோரணர் – யானைப் பாகர்.
ஆத்தநண்பன்,
ஆப்தசிநேகன் – உண்மை நண்பன்.
ஆத்தம், ஆப்தம் – அன்பு , நட்பு.
ஆத்தன், ஆப்தன் – நண்பன், தோழன், “அன்பன், கடவுள்.
ஆத்தவாக்கியம்,
ஆப்தவாக்கியம் } – மறைமொழி, நட்பு மொழி.
ஆத்தானம், ஆஸ்தாநம் – நகரவாயில், ௮றமன்றம், கொடிமுடிவாயில்.
ஆத்தானி – அவை கூடும் இடம்.
ஆத்தியை – துர்க்கை.
ஆத்திரம்,ஆத்திரியம், ஆத்திரவம் – விரைவு, பரபரப்பு, உளக் கொதிப்பு.
ஆத்துமவசம், ஆத்து மவயம் – தன் வயம், தன்னடக்கம்.
ஆத்துமவதம் – தற்கொலை.
ஆத்துமவதி, ஆத்மவாதி – உயிரே கடவுளென்போன்.
ஆத்துமா, ஆன்மா – உயிர்.
ஆத்துமவிசாரம், ஆத்துமவிசாரணை – தன்னையாராய்தல்.
ஆத்துமார்த்தம், ஆத்மார்த்தம் – தன் பொருட்டு.
ஆத்மலாபம், ஆர்மலாபம் – உயிர்ப்பேறு.
ஆத்மானந்தம் – உயிரின்பம்.
ஆத்மானுபவம் – தன்னுணர்வு, உயிர்ப் பழக்கம்.
ஆத்துமிகம், ஆத்மிகம் – உயிர்த் தொர்பு.
ஆநகம் – இடி, போர்ப்பறை.
ஆநகதுந்துபி – போர்ப்பறை.
ஆநநம் – முகம்.
ஆநந்தகரம் – இன்பந்தருவது, மகிழ்ச்சி செய்தல்.
அநந்தகானம் – இன்பப்பாட்டு.
ஆநந்த சொரூபம், ஆநந்தரூபம் – இன்ப வடிவம்.
ஆநந்த நடராசன் – இன்பக் கூத்தன்.
ஆநந்த நடனம் – இன்பக் கூத்து.
ஆநந்த பரவசம் – இன்ப வயம்.
ஆநந்தபாஷ்பம், ஆநந்த பாட்பம் – பேரின்பக் கண்ணீர், உவகைக் கண்ணீர்.
ஆரந்தப்பிராப்தி – இன்ப அடைவு.
ஆநந்தமயம் – இன்ப நிறைவு.
ஆநந்தமயன் – கடவுள், இன்ப வடிவினன்.
ஆநந்தமய கோசம் – இன்பவுடல்.
ஆநந்தம் – இன்பம்.
ஆநந்தரியம் – இயைபு, இடமின்மை.
ஆநந்த லட்சணம் – இன்பவியல்.
ஆநந்த வாருதி – இன்பக்கடல்.
ஆநந்தனம் – இன்பங்கொடுப்பது.
ஆருந்தானுபவம் – இன்ப நுகர்ச்சி,
ஆநி, ஹானி – கேடு, அழிவு, விடுதல்.
ஆநியம் – நாள், பகல், பருவம், பொழுது.
ஆநிலம் – காற்று.
ஆநு – மறை ஒதலின் றொடர்பு.
ஆநுகூலியம் – துணை, செய்கை.
ஆந்தரம், ஆந்தரியம் – உள்ளிருப்பது, அகத்தது.
ஆந்தியம் – குருடு.
ஆந்திர தேசம் – தெலுங்கு நாடு.
ஆந்மசத்தி, ஆந்மசிற்சத்தி – உயிரறிவு.
ஆந்மஞானம் – உயிரினறிவு.
ஆந்மபோதம் – உயிரினுணர்வு.
ஆந்மபோஷணை – உயிர் வளர்ப்பு, உயிர்ப் பேணல்.
ஆந்மவாதி – உயிராராய்ச்சியோன்.
ஆந்மிகம் – உயிரால் வருவது.
ஆபணம் – அங்காடி.
ஆபதம் – இடுக்கண்.
ஆபதோத்தாரணன் – இடுக்கண்ணை நீக்குவோன்.
ஆபத்சந்தியாசம் – துன்ப காலத்தில் பெறுந்துறவு.
ஆபத்தி – அடைதல்.
ஆபத்து – இடர், துன்பம், இக்கட்டு, ஊறுபாடு, இடுக்கண்.
ஆபத்து சம்பத்து – தாழ்வும் வாழ்வும்.
ஆபத்துத் தாரணம் – இடர் நீக்கிக் காத்தல்.
ஆபத்தனம் – எய்ப்பினில் வைப்பு.
ஆபநம் – அடைதல்.
ஆபந்தம் – அன்பு அழகு.
ஆபரணம் – அணிகலம், இழை, நகை, அணி, பூண்.
ஆபாகம் – அடுப்பு.
ஆபாசம் – அருவருப்பு, பொய், சிதைவு, அளவை போலி, கெடுதல்.
ஆபாடணம் – பேசுதல்.
ஆபாடம் – பாயிரம்.
ஆபாதன் – தீயன்.
ஆபாதசூடம் – அடிமுதல் முடிவரை.
ஆபிகை – கொட்டாவி விடுதல்.
ஆபாநம் – கட்கடை
ஆபிசாரம் – கொடுந்தொழில்.
ஆபீரி – இடைச்சி. ஆபீனம் – மடி.
ஆபூர்த்தி – நிறைவு.
ஆபூர்வம் – வினைப்பயன்.
ஆபோசனம் – விழுங்குகை.
ஆபை – அழகு.
ஆபோதநம் – அறிவு.
ஆப்திகம் – ஆண்டுதோறும் வருவது.
ஆமம் – பதனின்மை, அரிசி.
ஆமயம் – நோய், ஆவின் சாணம்.
ஆமலகம் – நெல்லி மரம்.
ஆமலம் – தூய்மை.
ஆமாசயம் – இரைக்குடர்.
ஆமாத்தியர், அமாத்தியர் – உழையிருப்போர், அமைச்சர்.
ஆமிசம் – இறைச்சி, நுகர்ச்சி, உணவு.
ஆமிரம் – புளிப்பு, மாமரம்.
ஆமிலம், ஆமிலிகை, ஆம்பிரம் – புளிப்பு | மாமரம்.
ஆமீலநம் – கண்களை மூடுதல்.
ஆமுகம் – தொடக்கம்.
ஆமுத்தம் – விடப்பட்டது.
ஆமுத்தி – வீடுபேறு.
ஆமோசனம் – விடுதலை.
ஆமோதம் – மகிழ்ச்சி, நறுமணம்.
ஆமோதித்தல் – உடன்பாடு, வழிமொழிதல், மகிழ்தல்.
+ ஆயக்கட்டு (துளுவம்) – மொத்த நஞ்சை நிலம், குளப்புரவு.
ஆயதாக்கி – அகன்று நீண்டகண்களையுடையவள்.
ஆயுதி – அடைதல்.
* ஆயத்தம் (ஹிந்தி) – முயற்சி, எத்தனம், முன்னேற்பாடு.
ஆயத்தலம், ஆயம் – வரி, வரி வாங்குமிடம், சூதாட்டம், வருவாய்.
ஆயவியயம் – வரவு செலவு.
*ஆயா (போர்ச்சுகீஸ்) – செவிலித்தாய், கைத்தாய்.
ஆயாஸம் – களைப்பு, இளைப்பு, சோர்வு, அயர்வு, மயக்கம்.
ஆயு, ஆயுசு, ஆயுள் – வாழ்நாள், ஆண்டு.
ஆயுசம் – இருப்புச் சட்டை.
ஆயுஸ்தானம் – வாழ்நாட் குறியிடம்.
ஆயுட்டோமம் – நீண்ட வாழ்நாட்காம் வேள்வி.
ஆயுஸ்காரகன் – சனி.
ஆயுஸ் மான் – நீடு வாழ்பவன் .
ஆயுஷ் விருத்தி, ஆயுர் விருத்தி – நீண்ட வாழ் நாள், வாழ்நாட் பெருக்கம்.
ஆயுத சாலை – படைக்கலக் கொட்டில்.
ஆயுத பரீட்சை – படைக்கலத் தேர்வு.
ஆயுதபாணி – படைக்கலக் கையன்.
ஆயுத பூசை – படைக்கல வழிபாடு.
ஆயுதம் – கருவி, படைக்கலம், படை, வாள்.
ஆயுப் பிரதம் – வாணாளைக் கொடுப்பது.
ஆயுர்வேதம் – மருத்துவ நூல்.
ஆயுர்வேதியர், ஆயுள்வேதியர் – மருத்துவர்.
ஆயோகம் – நீர்க்கரை.
ஆயோதநம் – படை, போர்.
ஆயோதனம் – போர்.
ஆர கூடம் – பித்தளை.
ஆரக்குவதம் – கொன்றை மரம்.
ஆரட்சகன் இடையன்.
ஆரணம் – மறை.
ஆரணன் – பார்ப்பான், நான்முகன், திருமால், சிவன்.
ஆரணியம், ஆரண்ணியம் – காடு.
ஆரத்தி – ஒளி காட்டி வழிபடல்.
ஆரம், ஹாரம் – பூமாலை, தொடையல்.
ஆரம்பம் – தொடக்கம்.
ஆரம்ப வாதம் – முதற் காரணமின்றிக் காரியந்தோன்று மென்னுங்கொள்கை.
ஆரம்பித்தல் – தொடங்கல்.
ஆரவடம், ஹாரவடம் – முத்துவடம்.
ஆராதனம் – வணக்கம், மகழ்வித்தல்.
ஆராதனை – வழிபாடு.
ஆராதி – பகைவன்.
ஆராதித்தல் – வழிபடல்.
ஆராதீயம் – அண்மையில் உள்ளது.
ஆராமம் – சோலை, பூந்தோட்டம், இன்பம், மகிழ்ச்சி
ஆராவம் – ஒலி.
ஆரிடம் – பொருள் கோள், முனிவர், செய்த நூல், ஒரு வகை மணம்.
ஆரிடர் – முனிவர், சமணர்.
ஆரிட லிங்கம் – முனிவர், நிறுவிய சிவக்குறி.
ஆரிதம் – அறநூல்.
ஆரித்திரம் – கடப்பமரம்.
*ஆரியக் கூத்து – கழைக்கூத்து.
ஆரியம் – வடமொழி.
ஆரியரூபன் – ஏய்க்கிறவன்.
ஆரியர் – மிலேச்சர்.
ஆருகதம், ஆர்கதம் – சமணக் கோட்பாடு. ஆருடம் – முன்னறிதல், முன்னறிக்கை.
ஆரூடன் – முன்னறிவிப்போன்.
ஆரோகணம் ஏறுதல், கற்படி.
ஆரோகம், ஆரோபம் – ஏறுதல், ஏற்றுதல்.
ஆரோக்கிய ஸ்நானம் – நோய் தீர்ந்தபின் முழுகல், நலமுழுக்கு.
ஆரோக்கியம் – நலம், நோயின்மை. ஆரோபணம் – நாட்டுகல், ஏற்றுதல், ஆரோபிதம் – ஏற்றப்பட்டது.
ஆரோபித்தல் -ஏற்றுதல்.
ஆர்கதம் – சமண சமயம்.
ஆர்க்கியம் – காட்டுத் தேன்.
ஆர்க்குவதம் – கொன்றை மரம். ஆர்ச்சனம் – வழிபாடு, தேட்டம்.
ஆர்ச்சிதம் – தேட்டம், தேடிய பொருள்.
ஆர்த்தபம் – பூப்படைதல்.
ஆர்த்தம் – துன்பமடைந்தது. ஆர்த்தன் – துயருறுவோன்.
ஆர்த்தி – விருப்பம்.
ஆர்த்திகை – துன்பம்.
ஆர்த்திரம் – உலராதது.
ஆர்பதம் – நிழல்.
ஆர்மோனியம் (ஆங்கி) – இசைக்கருவி.
ஆர்வம் – அன்பு.
ஆலகண்டன் – சிவன், ஈஞ்சுமிடற்றன், கறைமிடற்றன்.
ஆலகம் – நெல்லிமரம்.
ஆலகலம், ஆலகாலம், ஆலாகலம்,ஆலாலம் – நஞ்சு, பெருகஞ்சு, வளர்கஞ்சு, நீர்.
ஆலசியம் ,ஆலஸ்யம் – சோம்பல், காலக்தாழ்ப்பு, மடி, பாணிப்பு.
ஆலம் – நஞ்சு.
ஆலம்பம் – பற்றுக்கோடு, பிடிப்பு.
ஆலம்பனம் – பற்றுக்கோடு, தூங்குதல்.
ஆலயம் – கோயில்.
ஆலாசியம் – மதுரை, கூடல்.
ஆலாபம்,ஆலாபனம் – ௮லப்பு, பேச்சு, உரையாடல்.
ஆலாபித்தல் – வருந்திகூறல், புலம்பல்.
ஆலிங்கனம் – தழுவல்.
ஆலிநம் – உருக்கவப்பட்டது.
அலேகனம், அலேகளி – எழுதுகோல், எழுத்தாணி.
ஆலக்கியம் – எழுதப்பட்டது.
ஆலேபனம் – பூசுதல்.
ஆலோகநம் – பார்வை.
ஆலோகம் – பார்வை, ஒளி.
ஆலோசகம் – அறிவிப்ப.
ஆலோசனை – சூழ்ச்சி, சூழ்தல், ஒர்வு, எண்ணம், ஆராய்ச்சி.
ஆலோசித்தல் – ஆழ்ந்து கினைத்தல், ஒர்.தல்.
ஆலோடநம் – கலக்குதல்.
ஆலோபனம், ஆலோகனம் – பார்த்தல்.
ஆலோலம் – நீரொலி, புள்ளோச்சல்.
ஆலோலிதம் – அசைக்கப்பட்டது.
ஆவகை – யாறு.
ஆவசியம் – கட்டாயம், முதன்மை, இன்றியமையாமை.
ஆவத்து, ஆபத்து – இக்கட்டு, இடர், பொல்லாங்கு.
ஆவரகம் – திரைச்சீலை.
ஆவரணசத்தி – மறைப்பாற்றல், ஆணவமல மறைப்பு.
ஆவரணமூர்த்தி – மறைத்தற் கடவுள்.
ஆவரணம் – மறைப்பு, கோட்டை.
ஆவர்க்தனம் – பழக்கம். ஆவர்த்தி, ஆவருத்தம், ஆவிருத்தி – தடவை, வரிசை, சுற்று, வழக்கம்.
ஆவலாதி – புறங்கூற்று, புறக்தாற்றல்.
ஆவாகனம் – அழைத்தல், உட்புகல்.
ஆவாரகம் – மறைப்பு.
ஆவிதம் – துறப்பணம்,
ஆவிருட்டி – மழை பெய்தல்
ஆவிருதம் – மறைக்கப்பட்டது. – ஆவிருதி –
இருள், இருள் மலம். ஆவிர்ப்பித்தல் – தோன்றுதல்.
ஆவிர்ப்பாவம் – சோற்றம், வெளிப்படல்.
ஆவிர்ப்பூதம் – தோன்றியது,
ஆவிலம் – கலங்கல் நீர்.
ஆவீதம் – பூணூல்.
ஆவீரி – இடைச்சி,
ஆவுதி, ஆகுதி – வேள்வி. ஆவேசம் – மருள், தெய்வமேறல், உட்புகல், பேய், வெற்றி,
ஆவேசனம் – சினம்.
ஆவேசிகன் – விருந் தினன்.
ஆனந்தநித்திரை – இன்பத்துயில்.
ஆனத பரவசம் – இன்பக்களிப்பு, பேரின்பக் களிப்பு.
ஆனந்த பாஷ்பம், ஆனக்த பாட்பம் – இன்பக்கண்ணீர்,
ஆனந்தமயகோசம் – இன்ப உறை.
ஆனதந்தமயம் – இன்ப நிறைவு. ஆனந்தம் – இன்பம், பேரின்பம்.
ஆனனம் – முகம்.
ஆனி, ஹானி – கேடு.
ஆன்மா -உயிர்.
“ஆ“ நிரலில் தொடங்கும் சங்கதச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
* விண்மீன் அடையாளக் குறியீடு குறிப்பது: தமிழும்/சங்கதமும் இணைந்த சொற்கள்



