பிறமொழி/தமிழ்

புழக்கத்திலுள்ள சில ஆங்கிலச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

தமிழறிவோம்

  • Academy-கழகம்
  • Accident-நேர்ச்சி
  • Accountant-கணக்கர்
  • Admission-சேர்க்கை
  • Adopter-பொருத்தி
  • Aeroplane-வானூர்தி/விண்ணூந்து
  • Agency-முகவாண்மை
  • Agent-முகவர்
  • Airmail-வானஞ்சல்
  • Airport-வானூர்தி நிலயம்/விண்ணூந்து நிலயம்
  • Alarm- அலறி
  • Album-தொகுப்பு
  • Allergy-ஒவ்வாமை
  • Allotment-ஒதுக்கீடு
  • Ambulance-நோயருந்து
  • Amplifier-பெருக்கி
  • Antenna-உணர்சட்டம்
  • Apartment-அடுக்ககம்
  • Appeal-முறையீடு
  • Application-வேண்டுகோள்
  • Appointment-அமர்த்தம்
  • Apprentice-பணிபழகுநர்
  • Approval-ஒப்புதல்
  • Arrears-நிலுவை
  • Art Services-கலைப்பணிகள்
  • Attendance-வருகை
  • Attestation-சான்றொப்பம்
  • Audio-கேள்விக்குரியது
  • Audio cassette-ஒலிப்பேழை
  • Audio Visual aids-கேள்விகாட்சிக்கருவிகள்
  • Audit-தணிக்கை
  • Auditorium-கலையரங்கம்
  • Automobile-தானியங்கி
  • Autorickshaw-தானியங்கிழுவை
  • Avenue-நிழற்சாலை
  • Average Avenue-நிரலளவு
  • Bachelor of Arts (B.A)-கலை இளைஞர்
  • Bachelor of Business Administration (B.B.Α.)- வணிகவியல் ஆட்சி இளைஞர் (வணி. ஆ.இ.)
  • Bachelor of Computer Application(B.C.A.) – श्री பயன் பட்டியல் இளைஞர் [கணி.ப.இ.)
  • Bachelor of Commerce (B.Com) – வணிகவியல் இளைஞர் (..)
  • Bachelor of Education (B.Ed.) – கல்வியியல் இளைஞர் (கல்.இ.)
  • Bachelor of Engeneering (B.E.) –பொறியியல் இளைஞர் (பொறி.இ.)
  • Bachelor of Law (B.L.) சட்டவியல் இளைஞர் (ச.இ)
  • Bachelor of Literature (B.Lit) -இலக்கிய இளைஞர்(இல.இ)
  • Bachelor of Medicine and Bachelor of Surgery (Μ.Β.B.S.)-மருத்துவ இளைஞர், அறுவை இளைஞர் (மரு.இ.,அறு.இ.)
  • Bachelor of Science (B.Sc) – அறிவியல் இளைஞர்(அறி.இ)
  • Bachelor of Technology (B.Tech) – தொழில்நுட்ப இளைஞர் (தொநுட்ப.இ.)
  • Bachelor of Veterinary Science (B.V.Sc) – அறிவியல் இளைஞர் (கால்.அறி.இ)
  • Badge-அடையாளவில்லை
  • Badminton-பூம்பந்து
  • Bakery-அடுமனை
  • Bank-வைப்பகம்
  • Battery-மின்கலம்
  • Bar-அருந்தகம்
    Blet- வார்ப்பட்டை /அரைக்கச்சு
  • Bench- விசி
  • Binder-கட்டகர்
  • Bio-data-வாழ்க்கைக்குறிப்புகள்
  • Biology-உயிரியல்
  • Biscuit-மாச்சில்லு
  • Boarding & Lodging-உண்டுறை விடுதி
  • Boarding school-விடுதிப்பள்ளி
  • Boiler-கொதிகலம்
  • Boots-புதையடி
  • Botany-பயிரியல்
  • Brewery-வடிப்பகம்
  • Broiler-கறிக்கோழி
  • Brother-உடன்பிறந்தோன்
  • Brush-தூரிகை
  • Buffet-எடுத்தூண்
  • Bulb-குமிழ்
  • Bunk-நிலைப்பேழை, பணியகம்
  • Buzzer-இமிரி
  • Cable-கம்பிவடம்
  • Calendar-நாள்காட்டி
  • Camera-படம்பற்றி
  • Camp-தங்கல்
  • Campus-வளாகம்
  • Canteen-பணிமனைச்சிற்றுண்டியகம்
  • Cash receipt-பணவரவுமுறி
  • Casual leave-தற்செயல் விடுப்பு
  • Cellular phone-கைப்பேசி
  • Cement-பைஞ்சுதை
  • Centre-நடுவம்
  • Chalan-செலுத்துமுறி
  • Chalk piece-சுண்ணக்கட்டி
  • Challenge-அறைகூவல்
  • Champion-வல்லான்
  • Cheque-காசோலை
  • Cipher- சுழி
  • Civil Case-உரிமை வழக்கு
  • Civil Engineer-கட்டடப்பொறியாளர்
  • Coil-சுருணை
  • Collector-ஆட்சியர்
  • Commuted leave-மாற்றிய விடுப்பு
  • Compact Disk-குறுந்தட்டு
  • Company-குழுமம்
  • Compass-வட்டவரையி
  • Compound-சுற்றுமதில்
  • Computer-கணினி
  • Concrete-திண்காரை
  • Confidential-கமுக்கம்
  • Consultant-கலந்தாயுநர்
  • Container-கொள்கலம்
  • Contest-போட்டி
  • Contract-ஒப்பந்தம்
  • Contribution-பங்களிப்பு
  • Control-கட்டுப்பாடு
  • Cooker-சமைகலம்
  • Cool Drinks-குளிர்க்குடிநீர்மங்கள்
  • Cooler-குளிர்த்தி
  • Correspondent-தாளாளர்
  • Cosmetic-அழகுப்பொருள்
  • Cost price-அடக்கவிலை
  • Costume- உடை
  • Cottage-சிற்றில்
  • Council- குழு
  • Counterfoil-அடித்துண்டு
  • Countersignature-மேலொப்பம்
  • Covering letter-மேல்மடல்
  • Courier-தனியாரஞ்சல்
  • Course-கடவை
  • Craft-கைவினை
  • Cross-குறுக்கு
  • Criminial case-குற்றவழக்கு
  • Criticism-திறனாய்வு
  • Cupboard-நிலையடுக்கு
  • Cushion-திண்டு
  • Cycle Riskshaw-மிதியிழுவை
  • Cylinder-உருளை
  • Daily-அன்றாடம்
  • Danger-தீங்கு /இடர்
  • Declaration-சாற்றுரை
  • Degree-பட்டம்
  • Delay-சுணக்கம்
  • Delegate-பேராளர்
  • Delivery-ஒப்படைப்பு
  • Design-வடிவமைப்பு
  • Desk-சாய்வுமிசை
  • Dictation- சொல்வதெழுதல்
  • Die-அச்சு
  • Diploma-பட்டயம்
  • Distribution-பகிர்வு
  • Divorce-மணமுறிவு/மணவிலக்கு
  • Drainage-வடிகால்
  • Dry battery-உலர் மின்கலம்
  • Doctor-மருத்துவர்
  • Doctor of Philosophy (Ph.D.)-முனைவர்
  • Draft-வரைவு
  • Duster-துடைப்பான்
  • Dye-சாயம்
  • Dynamo-துனைமி
  • Earned leave-ஈட்டிய விடுப்பு
  • Editorial-ஆசிரியவுரை
  • Electric Meter-மின்மானி
  • Electronics-மின்னணுவியல்
  • E-Mail-மின்னஞ்சல்
  • Endowment-அறக்கட்டளை
  • Engineer-பொறிஞர்
  • Enlargement-பெரிதாக்கம்
  • Enquiry-உசாவல்
  • Entrance-நுழைவாயில்
  • Eraser-அழிப்பான்
  • Estate-பண்ணை
  • Evening Bazaar-அல்லங்காடி
  • Ever Silver-நிலை வெள்ளி
  • Evidence-சான்று
  • Excellent-தலைசிறந்த
  • Excuse me-பொறுத்தாற்றுக
  • Executive Engineer (Ε.Ε.) -செயற்பொறிஞர்(செ.பொ)
  • Exit- வெளியேறுவழி
  • Experience-பட்டறிவு
  • Expert-வல்லுநர்
  • Express-விரைவூர்தி
  • Extra-மிகையான/கூடுதலான
  • Eyewash-கண்துடைப்பு
  • Factory-தொழிலகம்
  • Failure-தோல்வி
  • Fancy-பகட்டு
  • Fair Copy-செவ்வைப் படி
  • Fault-குற்றம்
  • Fax-தொலைப்படி
  • Fever-காய்ச்சல்
  • Fibre-நாரிழை
  • Filter-வடிப்பான்
  • Fine-ஒறுப்புக்கட்டணம்
  • Fitter-பொருத்துநர்
  • Flask-குடுவை
  • Flat-அடுக்கு
  • Fluke-குருட்டு வெற்றி
  • Foam-நுரையணை
  • Footwear-காலணி
  • Foreign-அயல்
  • Foregery-போலியொப்பம்
  • Foreman-முன்னவர்
  • Form-படிவம்
  • Fraud-ஏமாற்று
  • Funnel-வைத்தூற்றி
  • Furniture-அறைக்கலன்கள்
  • Fuse-எரியிழை
  • Garantee-பொறுப்புறுதி
  • Gas-எரிவளி
  • Gear-பல்லிணை
  • Geni clip-தாள்பற்றி
  • Generator-மின்னாக்கி
  • Geography-நிலவியல்
  • Geometry-வடிவியல்
  • Hardwares-வன்பொருள்கள்
  • Helicopter-உலங்கு வானூர்தி
  • Hockey-கோற்பந்து
  • Honje Appliances-இல்லப்பயன்பொருள்கள்
  • Hotel-உணவகம்
  • Hyphen-இணைகுறி
  • Ice-cream-பனிக்குழைவு/குளிர்களி / பனிக்கூழ்
  • Idea-கருத்து
  • Identification-அடையாளம்
  • Imprpovement-மேம்பாடு
  • Indian Administrative Service (I.A.S.) –இந்திய ஆட்சிப்பணி (இ.ஆ.ப.)
  • Indian Foreign Service (I.F.S.) – இந்திய வெளியுறவுப் பணி(இ.வெ.ப)
  • Indian Police Service (I.P.S.)– இந்தியக்காவற்பணி (இ.காவ.ப.)
  • Industry-தொழிலகம்
  • Inn-தங்குமனை
  • Information-செய்தி
  • Initial-தொடக்கம்
  • Inspector-ஆய்வர்
  • Instalment-தவணை
  • Institution-நிறுவனம்
  • Insurance-காப்பீடு
  • International-பன்னாடு/அனைத்துலகம்
  • Internet-இணையம்
  • Interview-நேர்காணல்
  • Item-வகை
  • Jackpot-சிறப்புப்பரிசு
  • Jeep-கரட்டுந்து/ வல்லுந்து
  • Judge-நடுவர்
  • Judgement-தீர்ப்பு
  • Junior Engineer (J.E.)-இளநிலைப் பொறிஞர் (இ.பொ.)
  • Jewellery-அணிமணிஅங்காடி
  • Juice-சாறு
  • Jumper-துளைப்புளி
  • Junction-கூடல்
  • Key-திறவை
  • Keyboard-விசைப்பலகை
  • Lamination-மென்தகடு
  • Laundry-வெளுப்பகம்
  • Lazer Print-ஒளியச்சு
  • Leak-கசிவு
  • Letterpad-மடற்கற்றை
  • Licence-உரிமம்
  • Lift-தூக்கி
  • List-பட்டியல்
  • Locker-பெட்டகம்
  • Lorry-சரக்குந்து
  • Lunch-நண்பகலுணவு
  • Magic-மாயவேலை
  • Magnet-ஈர்ப்பிருரும்பு
  • Main-முதன்மை
  • Malaria-முறைக்காய்ச்சல்
  • Management-மேலாண்மை
  • Margin-வரந்தை
  • Market-அங்காடி
  • Master of Arts (M.A.)-கலை முதுவர் (க.மு.)
  • Master of Business Administration (M.B.A.)-வணிக ஆட்சி முதுவர் [வணி.ஆ.மு.)
  • Master of Commerce (M.Com.) – வணிகவியல் முதுவர்(வணி.மு.)
  • Master of Computer Application –
    கணினிப் பயன்பாட்டியல் முதுவர் (கணி.ப.மு .)
  • Master of Engineering (M.E.)பொறியியல் முதுவர் (பொ.மு)
  • Master of Philosophy (M.Phil.) – மெய்யியல் முதுவர்(மெய்.மு.)
  • Master of Science (M.Sc) –அறிவியல் முதுவர்
    (அறி.மு)
  • Master of Surgery (M.S.)அறுவை முதுவர் (அறு.மு.)
  • Master of Technology (M.Tech) –
  • தொழில்நுட்ப முதுவர் (தொ.நுட்ப.மு.]
  • Mechanical Engineer (M.E.)-எந்திரப் பொறிஞர்
  • Medal-பதக்கம்
  • Medical-மருத்துவம் தொடர்பான
  • Medicals-மருந்தகம்
  • Medium of Instruction-பயிற்று மொழி
  • Mess-உண்பகம்
  • Metal-மாழை
  • Mike-ஒலிவாங்கி
  • Migration-புலம்பெயர்வு
  • Minimum-குறுமம்
  • Miss-செல்வி
  • Mister-திருவாளர்
  • Mistress-திருவாட்டி
  • Model-போலிகை
  • Moped-தானியங்கு மிதிவண்டி
  • Moral Instruction-அறநெறிக்கல்வி
  • Mosaic floor-மெருகுதளம்
  • Motor Cycle-விசையுந்து/ உந்துருளி
  • Mug-குடுவை
  • Nativity Cetificate- பிறப்பிடச்சான்றிதழ்
  • Note Book-குறிப்பேடு
  • Novel-புதினம்
  • Nurse-செவிலி
  • Nylon-நொசிவிழை
  • Oil Store-எண்ணெய்ப்பண்டகம்
  • Omelette-முட்டையப்பம்
  • One way-ஒருவழி
  • Orchestra-இசைக்குழு
  • Parcel-பொட்டலம்
  • Passbook-கைச்சாத்து
  • Passport-கடவட்டை
  • Pen-தூவல்
  • Permit-இசைவுத்துண்டு
  • Petrol-கன்னெய்
  • Pharmacy-மருந்தகம்
  • Ph.D.-முனைவர்
  • Plastic-நெகிழி
  • Plateform-நடைமேடை
  • Please-அன்புகூர்ந்து/ அருள்கூர்ந்து
  • Plug-செருகி
  • Plumber-குழாய்க்கம்மியர்
  • Plywoods-ஒட்டுப்பலகை
  • Polyester-தொகுப்பிழைத்துணி
  • Polythene-ஈகநார்
  • Postal order-அஞ்சலாணை
  • Problem-பிணக்கு/சிக்கல்
  • Proof-மெய்ப்பு
  • Puncture-கிழிசல்
  • Quality-தரம்
  • Quantity-அளவு
  • Queue-நிரல்/ நிரை
  • Quiet-அமைதி
  • Quota-பகுதி
  • Receipt-பற்றுமுறி
  • Reception-வரவேற்பு
  • Recognition-ஏற்பு
  • Recmmendation-பரிந்துரை
  • Refined-தூய்மைசெய்த
  • Refrigerator-உறைகுளிர்ப்பெட்டி
  • Rehearsal-ஒத்திகை
  • Repair-செப்பனிடு
  • Remote Control-தொலையியக்கி
  • Reservation-முன்பதிவு
  • Result-முடிவு
  • Retail-சில்லறைவிற்பனை
  • Riksha-இழுவை
  • Roolling shutter-சுருள்கதவு
  • Rose milk-முளரிப்பால்
  • Rough Note Book-கரட்டுக்குறிப்பேடு
  • Rubber-அழிப்பான்
  • Rubber stamp-இழுவைப்பொறிப்பு
  • Saving-சேமிப்பு
  • Scooter-குதியுந்து
  • Screw-திருகாணி
  • Senior Engineer (S.E.)-முதுநிலைப் பொறிஞர் (மு.நி.பொ)
  • Selection-தெரிவு
  • Serial-தொடர்
  • Serious-கடுமையான
  • Shampoo-முடிகழுவி
  • Shaving-மழிப்பு
  • Shed-கொட்டகாரம்
  • Shelf-அடுக்கம்
  • Shield-கேடகம்
  • Shortage-பற்றாக்குறை
  • Sick Leave-நோய் விடுப்பு
  • Signal-சுட்டு குறி/ குறிகாட்டல்
  • Slip-நறுக்கு
  • Snack-சிற்றுணா
  • Soap-வழலை
  • Soda-வளிநீர்
  • Sofa-மெத்திருக்கை
  • Sorry-வருந்துகிறேன்
  • Spare parts-உதிரியுறுப்புகள்
  • Sprayer-தெளிப்பான்
  • Staff-பணியாளர்குழு
  • Star Hotel-உடுவிடுதி
  • Stationary-எழுது பொருள்கள்
  • S.T.D., I.S.D., Local-உள்நாட்டு, வெளிநாட்டு, உள்ளூர்த்(தொலைபேசி)
  • Stool-மொட்டான்
  • Store-பண்டகம்
  • Strike-பணி முடக்கு
  • Studio-படமனை
  • Suit case-உடைப்பெட்டி
  • Subject-பாடவகை, பொருள்
  • Surety-உறுதிச்சான்று
  • Sweet stall-இனிப்பகம்
  • Switch-தக்கை
  • Syllabus-பாடத்திட்டம்
  • Table-மிசை
  • Tape recorder-நாடாப்பதிவி
  • Taxi-வாடகையுந்து
  • Tea Stall-தேநீர் அருந்தகம்
  • Telegram-தொலைவரி
  • Teleprinter-தொலையச்சுப்பொறி
  • Telex-தொலைப்படி
  • Tennis-தட்டுப்பந்து
  • Tent-கூடாரம்
  • Test-சிறு தேர்வு
  • Thesis-ஆய்வேடு
  • To-பெறுநர்
  • Tonic-ஒலியல்
  • Trainee-பயிலுநர்
  • Truck-சுமைவண்டி
  • True copy-நேர்ப்படி
  • Tuition-பயிற்றல்
  • Tumbler-குவளை
  • Turner-கடையுநர்
  • Typist-தட்டச்சர்
  • Ulcer-புண்
  • Underwear-உள்ளாடை
  • Uniform dress-சீருடை
  • Urgent-கடுத்தம்
  • Usual-வழக்கமான
  • Value-விழுமியம், மதிப்பு
  • Valve–தடுப்பிதழ்
  • Van-கூண்டுந்து
  • Varnish-ஒண்ணெய்
  • Ventilation-காலதர்
  • Verandah-குறடு
  • Very Important Person (VIP)-மிகவுயர் பெருமக்கள்
  • Via-வழியாக
  • Video Cassette-ஒளிப்பேழை
  • Video tape-ஒளிஒலிநாடா
  • Villain-கொடியன்
  • Virus-நச்சு நுண்ணுயிரி
  • Visa-நுழைவாணை
  • Visiting card-முகவரி நறுக்கு
  • Vitmin-ஊட்டாற்றல்
  • Volunteer-தன்னார்வலர்
  • Vote-ஒப்போலை
  • Voucher-செலவுச்சான்று
  • Ward-தொகுதி
  • Warrant-பிடியாணை
  • Water proof-நீர்க்காப்பு
  • Welding-பற்றவைப்பு
  • Witness-சான்றாளர்
  • Workshop-பணிமனை, பயிலரங்கம்
  • Xerox-ஒளிப்படி
  • X’Ray-ஊடுகதிர்
  • Zero-சுழி
  • Zoology-விலங்கியல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button