சகர நிரலில் அமைந்துள்ள சங்கதச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சை,சொ,சோ,சௌ.

“ச”நிரலில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள்.
சக – கூட,உடன்,ஞால.
சகசம்- இயல்பு, வழக்கம், வழக்கமான, இயல்நிலை, பொதுநிலை.
சககமனம்- உடன்செல்லல் , உடன்கட்டையேறுதல்.
சக்காரி- துணைக்கருவி
சகசட்சு- பகலோன், வெய்யோன்.
சகசண்டி- முருகன் , வெட்கமற்றோன்.
சகசமலம் – உடன்றோன்றுமலம் ,இயற்கைமலம்.
சகசம்- இயற்கை , ஒற்றுமை.
சகசரண் – உடன்திரிதோழன்.
சகசரிதம் – உடன்நிகழ்வது. சகசாலம், சகச்சாலம்- வியத்திறம், மோசடித்தனம், ஏய்த்தல்.
சகசை – உடன்பிறந்தவள்.
சகஸ்ரநாமம் – ஆயிரம்பெயர், ஆயிரம்போற்றி, ஆயிரந் திருமொழி, ஆயிரந்திருப்பெயர்.
சகஸ்ரம் – ஆயிரம்.
சகடம், சகடு, சகடை – வண்டி.
சகதீசர்-பாரிறை
சகம் – ஞாலம், பார், அவனி, நிலம், வையகம்
சகதண்டம் – உலக முழுவதும்.
சகதேவி – திருமகள், நிலைமகள்.
சகத்து, ஜகத் – உலகம்.
சகநாதன், ஜகநாதன் – திருமால், கடவுள்.
சகநிஷ்டை – இடையறாத் தவநிலை.
சகப்பிராந்தி – உலக மயக்கம்.
சகமார்க்கம் – தோழமை நெறி.
சகமோகம் – உலகப்பற்று.
சகம், ஜகம் – உலகம்.
சகலகம் – வெள்ளாட்டுக்கடா
சகலகுண,சம்பனனன் – தக்கோன், சிறந்தோன்.
சகலத்யாகம் – முற்றுத்துறத்தல், முழுத்துறவு.
சகலநிலை – சிறுதறிவு நிலை.
சகலம் – எல்லாம், எல்லாம், முழுமை.
சகலர் – மும்மலத்தர்.
சகலவியாபி – எங்கும் நிறைந்தவர், கடவுள்.
சகவாசம் – கூடவிருத்தல், உடனுறைதல்,பழக்கம், சேர்க்கை, நட்பு.
சகள நிஷ்களம், வியத்தா வியத்தம் – உருவருவம்.
சகளமங்களம் – இன்பவடிவம்.
சகளம், வியத்தம் – உருவம்.
சகளன் – தலைமைச்சிவன்.
சகளோபாசனை – திருவுருவ வழிபாடு,
சகனம் – கடி தடம்.
சகன் – கூட்டாளி, தோழன்.
சகர் – தோழன், துணை.
சகவாசம் – பழக்கம், நட்பு, தோழமை, சேர்க்கை, கூடவிருத்தல், உடனுறைதல்
சகா-தோழர், நண்பர்.
சகாப்தம் – ஊழி, சிற்றூழி, உறையுள், ஆண்டு, காலகட்டம், நெடுங்காலம்,ஆண்டு, நூறாண்டு.
சகாயம் – உதவி, துணை, நயம்,
நன்மை, மலிவு, பயன்.
சகார்த்தம் – உடனிகழ்ச்சிப்பொருள்.
சகி, சகீ – தோழி, காதலி பொறு.
சகிதம் – கூட, உடன்,ஓடு.
சகித்தல் – பொறுத்தல்.
சகித்துவம் – தோழமை.
சகுடம் – சேம்பு.
சகுணம் – குணத்தோடு கூடியது.
சகுந்தம் – பறவை, கழுகு.
சகுனம் – குறி.
சகோதரத்துவம் – உடன்பிறப்பியல்.
சகோதரம் – உடன்பிறப்பு.
சகோதர வாஞ்சை – உடன் பிறப்பன்பு.
சகோதரன் – உடன்பிறந்தான், தமையன், தம்பி.
சகோதரி – உடன் பிறந்தாள், தமக்கை, தங்கை.
சகோதிதம் – கூடக்தோன்றியவை.
சகோத்திரம் – குடும்பம்.
சகோரம் – நிலாமுகி, நிலாமுகிப்புள்.
சக்கரதரன்,
சக்கரதாரி – திருமால்.
சக்கரபாணி – திருமால்.
சக்கரம் – உருளை, வட்டம்.
சக்கரவர்த்தி, சக்கிரவர்த்தி – தனியரசாள்வோன், மன்னர் .மன்னன், பெருவேந்தர், பெருங்கோ, மாமன்னர், மன்னர்மன்னன்.
சக்கரவாளம், சக்கிரவாளம் – வட்டவடிவு.
சக்கராகாரம் – வட்ட வடிவு.
சக்கராயுதம் – எறிவளையம், ஆழி.
சக்கராயுதன் – திருமால்.
சக்கரமுகம் – பன்றி.சக்களத்தி.
சகக்களத்திரம் – உடன்மனை, இணைமனை, கணவரின்மாற்றுத்துணை.
சக்கு – கண்.
சக்தி – ஆற்றல், வல்லமை, வலு, வலிமை, வல்லமை, திறன், திறம், திடம், தெம்பு; மலைமகள்.
சங்கடம், சங்கட்டம் – நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம், இடைஞ்சல், இக்கட்டு, இடுக்கண், இடர், இடர்பாடு, இன்னல், கவலை, துயரம், தவிப்பு, துன்பம், துன்பியல், தொல்லை, தொந்தரவு, அல்லல், அஞர், அயர், எவ்வம், அவலம், கையாறு, ஏக்கம், சோகம், எரிச்சல், கலக்கம், கலங்குகை, குழப்பம், இயலாமை, நோய், நோவு, பிணி, வலி.
சங்கடாட்சம் – கண் மூடுதல்.
சங்கதம் – நட்பு.
சங்கதி, சங்கதை – செய்தி.
சங்கமபக்தி – உயிர்களிடத்தன்பு.
சங்கமம், ஜங்கமம் – இயங்குதிணைப்பொருள், அசைவன.
சங்கமம் – யாறு கடலொடு கூடுமிடம், கூடுகை, ஒன்றுகூடல், கூடல், ஆற்றுவாய், ஆற்றுமுகம், சேர்க்கை, சேருகை, பிணைப்பு, இணைவு, ஒன்றிப்பு, புணர்ச்சி, கலவி, உடலுறவு, பாலுறவு, கூட்டம், கழகம், மன்றம்.
சங்கமரூபம் – சிவவடிவம்.
சங்மர் – சிவனடியார்.
சங்கம் – சங்கு,கழகம், கூட்டம், அவை.
சங்கரஜாதி -கலப்புக் குலம்.
சங்கரம் – கலப்பு.
சங்கரன் – சிவன், நன்மைசெய்வோன். சங்கராபரணம் – அரும்பாலை.
சங்கராந்தி, சங்கிராந்தி-திங்கள்பிறப்பு, தைப்பிறப்பு, பொங்கல்.
சங்கரி -மலைமகள், உமை.
சங்கற்பம், சங்கல்பம் -உறுதிமொழி, உறுதிசெய்தல், கொள்கை, உளவுறுதி, பற்றுறுதி.
சங்காத்தம் – நட்பு, இணக்கம், நெருக்கம், உறவு, சேர்க்கை, தொடர்பு, வாழிடம்.
சங்கரி – உமை, இறைவி, அழி.
சங்கரித்தல் – அழித்தல்.
சங்கருடணம் – இழுத்தல்.
சங்கலம் – எண் கூட்டுதல்.
சங்கலீகரணம் – முறையிலாச் சேர்க்கை.
சங்கற்ப சம்பவம் – எண்ணியவாறு நிகழ்தல்.
சங்கற்பம் – நினைப்பளவு.
சங்காதம் – கூட்டம், அழித்தல்.
சங்கார கர்த்தா – அழித்தற் கடவுள்.
சங்காரம் – இறுதி, அழிவு.
சங்காலம் – விரைவு.
சங்கிதை – தொகுதி, வரலாறு.
சங்கித்தல் – ஐயுறல், பெருமைப்படுதல்.
சங்கியை – எண்.
சங்கிரகம் – சுருக்கம்.
சங்கிரமம் – கலப்பு, திங்கட்பிறப்பு.
சங்கிரம்பம் – தொடக்கம்.
சங்கிராந்தம், சங்கராந்தி – திங்கட்பிறப்பு, ஒன்றினின்றும், பிறிதொன்றன்கட் செல்லல்.
சங்கிராமம் – போர், மலைமேல் வழி.
சங்கரீடணம் – விளையாட்டு.
சங்கிருதம் – கலப்பு.
சங்கீத கோலாகலன் – இசை விருப்பன்.
சங்கீத சபை,சங்கீத சாலை – இசைச்கழகம்,
இசையாங்கு.
சங்கீத சாகித்யம் – இசைப்பயிற்சி.
சங்கீத நிபுணர் – இசைவல்லுநர்.
சங்கீத பாடகர் – இசைவாணர்.
சங்கீதம் – இசை, பாட்டு, பாடல், இசைப்பாட்டு, மெட்டு.
சங்கீத ரத் நாகாரம் – இசை நூல்.
சங்கீதலோலன் – இசை விருப்பன்.
சங்கீத வாத்தியம் – இசைக் கருவி.
சங்கீரணம் – கலப்பு, நெருக்கம்.
சங்கீர்த்தனம் – புகழ்ச்சி, புகழ்தல், புகழ்மாலை, புகழ்ந்துபாடுகை, போற்றிப்பாடுதல்.
சங்கு நாதம்,சங்க நாதம் – சங்கு ஓசை.
சங்கோசம் – கூச்சம், வெட்கம், உட்குதல்.
சங்குலம் – கூட்டம்.
சங்கேதம் – குறியீடு, நினைவு, குழூஉக் , குறி ஏற்பாடு.சங்கேதம் , குறி, உடன்படிக்கை.
சங்கை – எண், ஐயம், அச்சம்.
சங்கையீனம் – ஐயமின்மை.
சங்கோசம் – கூச்சம், வெட்கம், உட்குதல்.
சங்கோபனம் – மறைவு.
சசகம் – முயல்.
சசம் – முயல்.
சசி – நிலவு, திங்கள்.
சகிகாந்தம் – நிலா மணிக்கல்.
சசிசேகரன், சசிதரன் – பிறைசூடி, சிவன்.
சசிபூஷணன் – மதிசூடி, சிவன்.
சசிப்பிரபை – நிலவு.
சசேலம் – உடை.
சச்சனம் – காவல்,
சச்சிதம் – அழகு.
சச்சிதானந்தம் – உண்மையறிவின்பம்,மெய்யறிவின்பம்.
சச்சிதானந்தன் – உண்மையறிவின்ப வடிவினன், சிவன்.
சஸ்திரம் – அம்பு, கைவிடாப்படை.
சஞ்சயம் – கூட்டம்.
சஞ்சரம் – அசைவு, உடல், வழி.
சஞ்சரி – தேனீ
சஞ்சரிகம் – வண்டு.
சஞ்சரித்தல் – இயங்குதல், திரிதல், குடியிருத்தல்.
சஞ்சலம் – கலக்கம், கவலை, துன்பம், அசைவு.
சஞ்சலை – திருமகள்.
சஞ்சாரகன் – நடத்துவோன்.
சஞ்சாரணம் – நடத்துதல்.
சஞ்சாரப்பிரேதம் -நடைப்பிணம்.
சஞ்சித கருமம், சஞ்சித கன்மம் – தொகைவிளை, பொதிவினை.
சஞ்சிதம் – ஈட்டியது, எஞ்சியது.
சஞ்சேபம் – சுருக்கம்.
சடத்துவம் – பருப்பொருட்டன்மை.
சட பதார்த்தம் – அறிவில் பொருள், பருப்பொருள். சடம் – உடல், அறிவில்பொருள்.
சடரம், ஜடரம் – வயிறு.
சடராக்கினி, ஐடராக்கினி – வயிற்றுத்தி, அகட்டுத்தீ.
சட ரூபம் – அறிவில்வடிவம்.
சடலம் – உடல்.
சடவஸ்து – அறிவில்டொருள்.
சடாங்கம் – ஆறுறுப்பு.
சடாங்கன் – சிவன்.
சடாட்சரம் – ஆறெழுத்து.
சடாட்சரன் – முருகன்.
சடாதாரி – சடை முடியன், சிவன்.
சடாமகுடம் – சடைமுடி.
சடாலம் – ஆலமரம்,
சடானனன் – ஆறுமுகன், முருகன்.
சடிலம் – குதிரை, சடை, நெருக்கம்.
சடுதி, சடிதி(இந்து.) – விரைவு.
சடுலம் – நெருக்கம்.
சடுலை – மின்னல்.
சட், ஷட் – ஆறு.
௪ட்கம் – ஆறு.
சட்கருமம் – ௮றுதொழில்.
சட்சு – கண்.
சட்சு திக்ஷை – அருட்பார்வை, கண்ணருள்.
சஷ்டி – ஆறு.
சஷ்டி யப்தபூர்த்தி – அறுபதாமாண்டு நிறைவு.
சண்டப் பிரசண்டம் – மிகுவிரைவு.
சண்ட மாருதம் – பெருங்காற்று, கடியகாற்று, புயற்காற்று.
சண்டம் – விரைவு, சினம்.
சண்டவேகம் – மிருவிரைவு.
சண்டாளம் – தீமை, புலைத்தன்மை, நம்பிக்கைக் கேடு, நன்றியில் செயல், இழிவு.
சண்டாளர் – தீவினையாளர், இழிஞர்.
சண்டாளி – தீயவள், ஈன்றியிலாள்.
சண்டி – சுணையற்றவள்,முரட்டு, முரண்டு, கொற்றவை, கொற்றி.
சண்டிகை – காளி, இறைவி.
சண்டித்தனம் – முருட்டுத்கன்மை.
சண்முகன், ஷண்முகன் – ஆறுமுகன், முருகன், முருகு, சேயோன், வேற்பன், வேலன், அழகன், செந்தில்.
சதகோடி – நூறுகோடி.
சதசு – அவை.
சதா – எப்பொழுதும்.
சதகம்- நூற்றாண்டு.
சதவிகிதம்,சதவீதம்,சதவீடு,சதமானம்-விழுக்காடு.
சததம், சதா-எப்பொழுதும் , எல்லாநேரமும், எல்லா.
சததாரை – இடி.
சதபத்திரம் – தாமரை, கிளி, மயில்.
சதம் – நூறு நிலை.
சதாகதி – ஓயாநடை, மாற நடப்பு, காற்று.
சதாஸ்தி – எப்பொழுது மிருத்தல், நீங்கா இருப்பு.
சதானந்தம் – இடையறாவின்பம்.
சதானக்தன் – பேரின்ப வடி.வினன், நான் முகன்.
சதாபதி -நிலையாயுள்ளவன்.
சதாவர்த்தன் – திருமாள்.
சதி – கற்புடையாள், இறைவி,அழிவு, வஞ்சனை, சூழ்ச்சி.
சதித்துவம் – கற்புடைமை.
சதிபதி – சிவன்.
சதிபுருஷ நியாயம் கணவன் மனைவிக்குள்ள வுரிமை.
சதிரிசம் – உவமை.
சதீலம் – காற்று.
சது – நான்கு
சதுட்கம், சதுஷ்கம் – நான்கு.
சதுஷ்பதம், சதுஷ்பாதம் – நான்மடங்கு கொண்டு,நாற்காலுடையது.
சதுமுகன்,சதுர்முகன் – நான்முகன், அயன்.
சதுரங்கசேனை, (இரத கஜ துரக பதாதி) – நால்வகைப்படை (தேரர், யானை, பரி, காலாள்.)
சதுரங்கம் – நாற்கோணம், நால்வகைப் படை
சதுரர் – அறிஞர், திறனாளர், வல்லவர்.
சதுருபாயம் – நால்வகைச் சூழ்ச்சிகள்.
சதுரர் – திறம், நான்கு.
சதுர்க்கதி – ஆமை.
சதுர்த்தசம் – பதினான்கு.
சதுர்த்தசி – பதினான்காம் நாள்.
சதுர்த்தம் – நான்காவது.
சதர்ப்புயன் – நான்கு தோள்களுடையவன்,’திருமால், சிவன்.
சதுர்வித புருஷார்த்தம் – உறுதிப்பொருள் நான்கு.
சத்கருமம் – நற்செய்கை, நல்வினை.
சத்தகம், சப்தகம் – ஏழுடையது.
சத்தசங்கிரகம் – சொற்பொருள் உணர்த்தும் நூல்.
சத்த சமுத்திரம், சத்த சாகரம் – ஏழ்கடல்.
சத்தசாஸ்திரம் – சொல்லிலக்கணம், ஓலி இலக்கணம்.
சத்தகரம் – ஏழிசை.
சத்தப் பிரமாணம் – உரையளவை (தரு.).
சத்தம், ௪ப்தம் – ஓசை, ஒலி, எழு, சொல்.
சத்தன் – சிவன்.
சத்தாரத்தம் – சொற்பொருள்.
சத்தி – வல்லமை, ஆற்றல், இறைவி .
சத்திகம் – குதிரை.
சத்தித்தல் – ஒலித்தல், ஆர்த்தல், இரைதல், முழங்கல்.
சத்திநிபாதம் – அருள்வீழ்ச்சி.
சத்திய நிருவாணம் – பிறவியறுத்தல்.
சத்திய பாவணை – மெய்ந்நினைவு.
சத்தியப் பிரமாணம் – மெய்ம்மொழி,மெய்யுறுதி.
சத்தியம் – உண்மை, ஆணை, மெய்.
சத்திய வசனம் – மெய்ம்மொழி, உண்மையுரை.
சத்திய விரதன் – நெறி நிற்பவன்.
சத்திரம் – உணவுச்சாலை, ஊட்டுப்புளை,சாவடி, கூடை.
சத்தம், ௪ப்தம் – ஓசை, ஒலி, எழு, சொல்.
சத்தன் – சிவன்.
சத்தாரத்தம் – சொற்பொருள்.
சத்தி – வல்லமை, ஆற்றல், இறைவி .
சத்திகம் – குதிரை.
சத்தித்தல் – ஒலித்தல், ஆர்த்தல், இரைதல், முழங்கல்.
சத்திநிபாதம் – அருள்வீழ்ச்சி.
சத்திய நிருவாணம் – பிறவியறுத்தல்.
சத்திய பாவணை – மெய்ந்நினைவு.
சத்தியப் பிரமாணம் – மெய்ம்மொழி,மெய்யுறுதி.
சத்தியம் – உண்மை, ஆணை, மெய்.
சத்திய வசனம் – மெய்ம்மொழி, உண்மையுரை.
சத்திய விரதன் – நெறி நிற்பவன்.
சத்திரம் – உணவுச்சாலை, ஊட்டுப்புரை,சாவடி, குடை.
சத்திரம், சாஸ்திரம் – கத்தி, படைக்கலன்.
சத்திர வைத்தியம் – புண் மருத்துவம்.
சத்திராதி, சத்துரு – பகைவன்.
சத்து – வலிவு, சாரம், அறிவு, உண்மை.
சத்துவகுணம் – அமைதித்தன்மை.
சத்துவம் – வலிமை, இயல்பு, பண்பு.
சநநம், ஜனனம் – பிறப்பு.
சநநபூமி, சந்மபூமி – பிறந்த இடம்.
சநம் – மக்கள், ஆள், கூட்டம், இனம்.
சநார்த்தனன் – திருமால்.
சநித்தல் – பிறத்தல்.
சந்ததம் – எப்பொழுதும்.
சந்ததி – வழிவழி, பிள்ளை, எச்சம், கால் வழி.
சந்தநம் – தேர்.
சந்தம் – அழகு,நிறம்,செய்யுளோசை.
சந்தர்ப்பணம் – மகிழ்வித்தல்.
சந்தர்ப்பம் – சமயம், அற்றம், நேரம்,
சந்தாபம் – மிகுவருத்தம், வெப்பம்.
சந்தானம் – வழி வழித் தொடர்பு.
சந்தான விருத்தி – வழிவழிப் பெருக்கம்.
சந்தானாசாரியர் – வழி வழி ஆசிரியர், சித்தாந்த ஆசிரியர்.
சந்தி – மாலைப்பொழுது, இசைப்பு.
சந்தித்தல் – எதிர்ப்படுதல், கூடுதல்,காண்டல்.
சந்தியட்சரம் – கூட்டெழுத்து.
சந்தியா – நன்றாக நினைத்தல், காலை மாலை.
சந்தியாகாலம் – மாலை நேரம், மாலைக்காலம்.
சந்தியாவந்தனம் – காலை மாலை வழிபாடு.
சந்திரகலை – திங்கட்கூற, இடகலை, மதிக்கலை.
சந்திரஹாரம் – பிறை வடம்.
சந்திரசாலிகை, சந்திரசாலை – நிலாமுற்றம்.
சந்திரசூடன் – பிறையணிந்தோன், சிவன்.
சந்திரசேகரி – உமை, சிவன்.
சந்திர தரிசனம் – பிறை வழிபாடு, பிறை காண்டல்.
சந்திர திலகம் – வட்டப்பொட்டு.
சந்திரப் பிரகாசம் – மதியொளி, நிலாவொளி.
சந்திர மண்டலம் – நிலாமண்டலம்.
சந்திரமானம் – திங்கள் வழியளவு. (பரிபா.)
சந்திரம் – பொன், மயிற்ரோகைக்கண், அழகு.
சந்திர லோகம் – திங்கள், உலகு, அம்புலியுலகம்.
சந்திரவிம்பம் – திங்களின் நிழல்.
சந்திரன் – திங்கள், தண்கதிர், நிலவு,மதி, அம்புலி, பிறை, கலையோன்,இரவோன்,அலவன், ௮ல்லோன், களங்கன், குரங்கி, முயற்கூடு.
சந்திராந்தம் – பெயரெச்சம்.
சந்திரிகை – நிலவு.
சந்திரோதயம் – நிலாத்தோற்றம்.
சந்திரோபலம் – நிலாவொளி மணிக்கல்.
சந்தி விக்கிரகம் – அடுத்துக் கெடுத்தல்.
சந்து – மூடுக்கு, இயங்கும் உயிர்,தூது, பிளப்பு, பொருத்து.இண்டு, மூட்டு.
சந்துட்டம், சந்துஸ்டி – மகிழ்ச்சி.
சந்தேக நிவாரணம் – ஐயந்தீர்த்தல்.
சந்தேகம் – ஐயம், ஐயுறவு.
சந்தேக விபரீதம் – ஐயந்திரிபு.
சந்தோஷம் – மகிழ்ச்சி, உவகை, களிப்பு.
சந்நயம் – கூட்டம்.
சந்நாகம் – கவசம்.
சந்நிதி, சந்நிதானம் – திருமுன்.
சந்நிபம் – உவமை.
சந்நிபாதம் – ஒரு நாய், இறங்குதல்.
சந்நியம் – உண்டானது.
சந்நியன் – தந்தை.
சந்நியாசம் – துறவு, துறவறம்.
சந்நியா சாஸ்ரமம் – துறவி உறைவிடம்.
சந்நியாசி – துறவி.
சந்நிரோதநம் – தடுத்தல்.
சபதம் – ஆணை, உறுதிமொழி, வஞ்சினம்.
சபதி – விரைவு.
சபம், ஜெபம் – உருவேற்றல்.
சபரியை – இறைவழிபாடு.
சபலம் – நிறைவேறல், வெற்றி, நடுக்கம்.
சபலை – திருமகள், மின்னல்.
சபா, சபை – அவை, மன்றம், கழகம், ௮ரங்கம்.
சபாசநம் – பணிவு.
சபாநாதன், சபாநாயகன் – அவைத்தலைவன், அம்பலக் கூத்தன்.
சபாபதி – மன்றவாணன், அம்பலவாணன்.
சபாமண்டபம் – அவைக்களம்.
சபாரஞ்சிதம் – அவைக்கனிமை.
சபித்தல் – தீமொழிகூறுல், சினந்துரைத்தல்.
சப்தசுரம் – ஏழிசை.
சப்ததாது – ஏழு யாக்கைப்பொருள்கள்.
சப்பிரமஞ்சம்,சப்ரமஞ்சம் – ஒப்பனை செய்த கட்டில்.
சமகன் – தணிவு செய்வோன்.
சமகாலம் – ஒத்த காலம்.
சமகோலம் – பாம்பு,சமக்கிரம் – நிறைவு.
சமஸ்கிருதம் – நன்றாகச் செய்யப்பட்டது, வடமொழி.
சமஷ்டி – தொகுதி, எல்லாம்.
சமஞ்சசம் – தகுதி.
சமதளம் – ஓத்த தரை.
சமதன் – பொறியை ௮டக்குவோன்.
சமதீதம் – கழிந்தது, சென்றது.
சமதை – ஒப்பு.
சமத்தம், சமஸ்தம் – எல்லாம்.
சமத்தன், சமர்த்தன் – வல்லவன், திறமையாளன்.
சமத்தானம், சமஸ்தானம் – தலைநகர், ௮ரசவை.
சமத்துவம் – ஒத்த உரிமை, ஒன்றுபடல்.
சமபலம் – ஒத்த வலிமை.
சமபோகம் – ஒத்த இன்பம்.
சமம் – இணை, ஈடு, மட்டம், போர், நடு.
சமயதீட்சை – சமயநெறி அறிவுறுத்தல்.
சமய பேதம் – கொள்கை வேறுபாடு, கால வேறுபாடு.
சமயமானம் – கொள்கைப்பற்று.
சமயம் – பொழுது, நேரம், காலம்,எல்லை, செவ்வி, கோட்பாடு.
சமயவாதி – சமயக்கணக்கர்.
சமயவிகற்பம் – கொள்கை வேறுபாடு.
சமயாசாரம் – சமய்வொழுக்கம்.
சமயா தீதன் – சமயங்கடந்தவன், கடவுள்.
சமயோசிதம் – காலப்பொருத்தம், தக்க நேரம்.
சமரசதத்துவம் – பொது நிலையுண்மை.
சமரசம் – பொது, வேறுபாடின்மை.
சமரசர் – பொதுநோக்குடையவர்.
சமரம் – போர்.
சமர்த்தநம் – உறுதிசெய்தல்.
சமர்ப்பணம் – உயர்ந்தோர்க்குக் கொடுத்தல், ஒப்பித்தல்.
சமர்ப்பிதம் – கொடுக்கப்பட்டது, ஒப்புவிக்கப்பட்டது.
சமலம் – மலத்தோடு கூடியது.
சமவர்த்தி – நமன்.
சமவாசம் – கூடியிருத்தல்.
சமவாயம் – நிக்கமின்றி யிருத்தல், கூட்டம், ஒற்றுமை.
சமவாயி காரணம் – முதற்காரணம்.
சமவேதை – விட்டிப்பிரியாமை.
சமாகதம் – நல்வரவுடன் கூடியது.
சமாகாரம் – எழுத்துச் சேர்க்கை.
சமாசம், சமாஜம் – கழகம், கூட்டம்.
சமாசாரம் – செய்தி, நல்லொழுக்கம்.
சமாதானம் – ௮மைதி, இணக்கம், தணிவு,உடன்பாடு, தக்க விடை.
சமாதி – அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு.
சமாநம் – உவமை, ஒப்பு, இணை.
சமாப்தம்,சமாப்தி – முற்றுப்பெற்றது.
சமாயுத்தன் – கூடினவன்.
சமாயோகம் – ஒற்றுமை.
சமாராதனை – உள நிறைவு.
சமார்ச்சனம் – துடைத்தல்.
சமாலம்பம் – பூசுதல்.
சமாலி – பூச்செண்டு.
சமி, க்ஷமி – பொறு.
சமிக்ஞை – குறிகாட்டல்.
சமிதம் – அமைதி.
சமிதி – கூட்டம்.
சமிதை – வேள்விவிறகு, உலர்ந்தகுச்சி.
சமீகம் – போர்.
சமீபம் – அருகு, அண்மை, மருங்கு.
சமீரணன் – காற்று.
சமீன்தார் – நிலக்காரரன்.
சமுகம் – நேர், திருமுன்.
சமுக்காளம் (இந்து.) – கம்பளம், விரிப்பு.
சமுசாரம் – இல்வாழ்க்கை.
சமுச்சயம், சம்சயம் – கூட்டம், ஐயம்.
சமுதாயம் – கூட்டம்.
சமுத்தா நம் – செய்துமுற்றல், வளர்ச்சி.
சமுத்திரம் – கடல்.
சமூசரன் – படைவீரன்.
சமூபதி – படைத்தலைவன்.
சமேதம் – கூடியிருத்தல்.
சமை, க்ஷமை – பொறுமை.
சம்ஸாரம் – குடும்பம்.
சம்ஸ்காரம் – வேள்விவினை.
சம்பத்து – செல்வம்.
சம்பந்தம் – உறவு, பற்று, இயைபு, சார்பு,
தொடர்பு, பொருத்தம்.
சம்பந்நம் – நிறைவு, செல்வம்.
சம்பந்நன் – நிறைவுடையோன், செல்வன்.
சம்பரம் – எண்காற்புள், நீர்.
சம்பராரி – காமான்.
சம்பவம் – நிகழ்ச்சி, பிறப்பு, செயல்.
சம்பாஷணம், சம்பாஷணை – உரையாடல்.
சம்பாதகம் – உண்டாக்குகிறது.
சம்பாதநம் – தேடுதல்.
சம்பாதிதம் – தேடப்பட்டது.
சம்பாதித்தல் – ஈட்டல், தேடல், தொகுத்தல்.
சம்பாவகம் – ஜயம், தற்குறிப்பு, நன் கொடை.
சம்பாளம் – சேறு.
சம்பிரகாசம் – மகிழ்ச்சி நகை.
சம்பிரகாரம் – போர்.
சம்பிரதம் – வினையும் விளைவு.
சம்பிரதாயம் – தொல்வழக்கு, தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை; முன்னோர் முறை, பண்டை முறை.
சம்பிரமம், பவுஷு- – மனக்களிப்பு, வீண்பெருமை, விரைவு.
சம்பிரேட்சயம் – சீர்தூக்கல், ஆராய்ந்தறிதல்.
சம்புகம் – நரி.
சம்புகேஸ்வரம் – திருவானைக்கா.
சம்புடம் – செப்பு.
சம்புரோட்சணம் – தெளித்தல்.
சம்பூகம் – சங்கு.
சம்பூதம் – பிறப்பு.
சம்பூதி – செல்வம்.
சம்பூயம் – முழுதும்.
சம்பூரணம் – நிறைவு.
சம்போகம், சம்யோகம் – முயக்கம், சேர்க்கை.
சம்போதநம் – அறிவித்தல்.
சம்மதம் – உடன்பாடு, ஒப்பு, இயைபு.
சம்மதிப்பத்திரம் – உடன்படிக்கை, முறி.
சம்மார்ச்சநம் – துடைத்தல்.
சம்மியதாபாவம் – அழியா இயல்பு.
சம்யுத்தம் – கூடியிருத்தல்.
சம்ரக்ஷணை – பாதுகாப்பு.
சம்பவதித்தல் – ஒத்துச்சொல்லல்.
சம்வற்சரம் – ஆண்டு.
சம்வாதம் – உரையாடல். சம்வித்தி – அறிவு.
சயநம் – படுக்கை, உறக்கம்.
சயம், ஜெயம் – வெற்றி.
சயிலம், சைலம் – மலை.
சரகம் – தேனீ.
சரசம் – இனிய பண்பு, இன்ப விளையாட்டு.
சரசிதம் – தாமரை.
சரசு – பொய்கை, நீரோடை.
சரசுவதி,சரஸ்வதி – கலைமகள், நாமகள்.
சரடம் – ஒந்தி, கடினம்.
சரணம்,சரண் – அடைக்கலம், வணக்கம், கால், திருவடி.
சரணாகதி – புகலடைதல், அடைக்கலம், புகுதல்.
சரணாரவிந்தம் – திருவடித்தாமரை.
சரணார்த்தி – அடைக்கலம்.
சரணி – வழி.
சரணியம் – அடைக்கலம்.
சரண்டம் – பல்லி.
சரதம் – மெய், உண்மை.
சரந்தம் – எருமை.
சரமம் – முடிவு.
சரம் – அம்பு, மாலை, அசைவு, நீர், இயங்கயெற் பொருள்.
சரலகம் – நீர்.
சரலம் – அறுகு .
சரவணபவன் – முருகன்.
சரவணம் – நாணல், பொய்கை.
சரவியம் – இலக்கு.
சரளம் – ஒழுங்கு.
சரா – முதுமை.
சராகம் – தடையின்மை, நேர்வழி, போர், வண்டு.
சராசரப் பிரபஞ்சம் – இயங்கு திணை நிலைத்திணை யுலகம்.
சராசரம், ஐங்கமா சங்கமம் – இயங்கியற்பொருள் நிலையியற் பொருள்.
சராசனம் – வில்.
சராயுசம் – கருப்பையிற் பிறப்பன.
சராரோபம் – வில்.
சரிதம், சரிதை, சரித்திரம் – வரலாறு.
சரீரபோஷணை – உடல் வளர்ப்பு.
சரீரப் பிரயாசை – மெய்வருத்தம்.
சரீரம் – உடல், யாக்கை, மெய்.
சரீராப்பியாசம் – உடற்பயிற்சி.
சருமம், சர்மம் – தோல்.
சருமர் – தோல்வினைஞர்.
சருவணம் – உண்ணல்.
சருவதா – எப்போதும். சருவம், சர்வம் – எல்லாம்.
சருவிதம் – உண்டல்.
சரோசம், சரோருகம் – தாமரை.
சரோருகன் – படைப்புக்கடவுள், நான் முகன்.
சர்க்கம் – கழித்தல்.
சர்ச்சனன் – நல்லோன்.
சர்ச்சை – ஆராய்ச்சி.
சர்த்தி – வாந்தி.
சர்ப்பம் – பாம்பு.
சர்ப்பநை – வஞ்சனை.
சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்.
சர்வசக்தி – பேராற்றல், வரம்பிலாற்றல்,
சர்வஞ்ஞத்தவம் – முற்று முணர்தல்.
சர்வஞ்ஞன் – முற்றுணர்வீனன், முற்றிஞன்.
சர்வதீர்த்தன் எல்லாவகையிலுந் தூயன்.
சர்வமானியம் – இறையிலி.
சர்வவியாபகம் – எங்கும் நிறைவு, பரப்பு.
சர்வவியாபகன் – எங்கும் நிறைந்தவன்.
சர்வாந்தர்யாமி – எங்கும் மறைந்துறைவோன், இறைவன்.
சர்வாபரணா லங்காரம் – எல்லா ௮ணிகளாலும் ஒப்பனை.
சர்வேஸ்வரன் – எப்பொருட்கும் இறைவன்.
சர்வோத்திருஷ்டம் – மிச மேலானது.
சலசந்தி, ஜலசந்தி – கடலினைக்கால்.
சலசந்து, ஜலசந்து – நீர்வாழ்வன, நீர்வாழுயிர்.
சலசம் – தாமரை,சலசரம் – நீரிலுலாவுவன.
சலதம் – முகில்.
சலதளம் – அரசமரம்.
சலதாரை – நீர்க்கால், நீரோட்டம், மதகு.
சலதோஷம் – நீர்க்கோவை.
சலநம் – அசைவு.
சலநன் – காற்று.
சலநிதி – கடல்.
சலபதி – மழைக்கடவுள்.
சலபம் – வீட்டில்.
சலபித்தம் – தீ.
சலப்பிரியம் – மீன், சாதகப்புள்.
சலமூர்த்தி – சிவன்.
சலம் – அசைவு நீர்.
சலருகம் – தாமரை.
சலவாலிகை – மின்னல்.
சலாகை – அம்பு, ஈட்டி.
சலாசயம் – நீர்நிலை.
சலிலம் – மலை.
சலேசரம் – நீர்ப்புள், மீன்.
சல்லாபம் – உரையாடல்.
சவக்கிரியை – பிணச்ச௪டங்கு.
சவம் – பிணம்.
சவிகற்பக்காட்சி – வேற்றுமைக்காட்சி.
சவிஸ்தாரம் – விரிவு.
சவிதா – கதிரவன்.
சவுகரியம், செளகரியம், சவுக்கியம், செளக்கியம் , சவுசந்நியம் – நலம்.
சவசந்தியம் – அன்பு
சவுந்தரி – உமை.
சவுந்தரியம்,செளந்தரியம் , சவுந்தரம் – அழகு.
சவுபாக்கியம், செளபாக்கியம் – செல்வம்.
சவுளம் – மயிர்களைதல்.
சவ்வியை -தெற்கு, மிளகு.
சற்கருமம் – நற்றொழில்.
சற்காரியம் – உள்பொருளினின்று தோன்றும், வினை.
சற்காரியவாதம் – உள்பொருளினின்று வினை, தோன்றுமெனும் வழக்கு.
சற்கிருதம், சற்கிருதி – நல்லொழுக்கம், நற்றொழில்.
சற்குணம் – நல்லியல்பு.
சற்குணன் – நல்லியல்பினன், நல்லான்.
சற்குரு – மெய்க்குரவன்.
சற்பகன் – அலட்டமிவோன், பிதற்றுவோன்.
சற்பாத்திரம் – ஒழுக்கமுடையார்.
சற்புத்திரன் – நன்மகன். சனசங்காத்தம் – மக்கள்கூட்டுறவு.
சன சமூகம் – மக்கட் கூட்டம்.
சனம், ஜனம் – மக்கள்.
சனனம், சனிப்பு, சன்மம் – பிறப்பு.
சன்மார்க்கம் – நன்னெறி.
சன்மானம் – பரிசு.
சன்னி, ஜன்னி – இசிவு.சக – கூட,உடன்,ஞால. சகசம்- இயல்பு, வழக்கம், வழக்கமான, இயல்நிலை, பொதுநிலை.
சககமனம்- உடன்செல்லல் , உடன்கட்டையேறுதல்.
சக்காரி- துணைக்கருவி
சகசட்சு- பகலோன், வெய்யோன்.
சகசண்டி- முருகன் , வெட்கமற்றோன்.
சகசமலம் – உடன்றோன்றுமலம் ,இயற்கைமலம்.
சகசம்- இயற்கை , ஒற்றுமை.
சகசரண் – உடன்திரிதோழன்.
சகசரிதம் – உடன்நிகழ்வது . சகசாலம், சகச்சாலம்- வியத்திறம், மோசடித்தனம், ஏய்த்தல்.
சகசை – உடன்பிறந்தவள்.
சகஸ்ரநாமம் – ஆயிரம்பெயர், ஆயிரம்போற்றி, ஆயிரந் திருமொழி, ஆயிரந்திருப்பெயர்.
சகஸ்ரம் – ஆயிரம்.
சகடம், சகடு, சகடை – வண்டி. சகதீசர்-பாரிறை
சகம் – ஞாலம், பார், அவனி, நிலம், வையகம்
சகதண்டம் – உலக முழுவதும்.
சகதேவி – திருமகள், நிலைமகள்.
சகத்து, ஜகத் – உலகம்.
சகநாதன், ஜகநாதன் – திருமால், கடவுள்.
சகநிஷ்டை – இடையறாத் தவநிலை.
சகப்பிராந்தி – உலக மயக்கம்.
சகமார்க்கம் – தோழமை நெறி.
சகமோகம் – உலகப்பற்று.
சகம், ஜகம் – உலகம்.
சகலகம் – வெள்ளாட்டுக்கடா
சகலகுண,சம்பனனன் – தக்கோன், சிறந்தோன்.
சகலத்யாகம் – முற்றுத்துறத்தல், முழுத்துறவு.
சகலநிலை – சிறுதறிவு நிலை.
சகலம் – எல்லாம், எல்லாம், முழுமை.
சகலர் – மும்மலத்தர்.
சகலவியாபி – எங்கும் நிறைந்தவர், கடவுள்.
சகவாசம் – கூடவிருத்தல், உடனுறைதல்,பழக்கம், சேர்க்கை, நட்பு.
சகள நிஷ்களம், வியத்தா வியத்தம் – உருவருவம்.
சகளமங்களம் – இன்பவடிவம்.
சகளம், வியத்தம் – உருவம்.
சகளன் – தலைமைச்சிவன்.
சகளோபாசனை – திருவுருவ வழிபாடு,
சகனம் – கடி தடம்.
சகன் – கூட்டாளி, தோழன்.
சுகர் – தோழன், துணை. சகவாசம் – பழக்கம், நட்பு, தோழமை, சேர்க்கை, கூடவிருத்தல், உடனுறைதல்
சகா-தோழர், நண்பர் சகாப்தம் – ஊழி, சிற்றூழி, உறையுள், ஆண்டு, காலகட்டம், நெடுங்காலம்,
ஆண்டு, நூறாண்டு.
சகாயம் – உதவி, துணை, நயம்,
நன்மை, மலிவு, பயன்.
சகார்த்தம் – உடனிகழ்ச்சிப்பொருள்.
சகி, சகீ – தோழி, காதலி பொறு.
சகிதம் – கூட, உடன்,ஓடு.
சகித்தல் – பொறுத்தல்.
சகித்துவம் – தோழமை.
சகுடம் – சேம்பு.
சகுணம் – குணத்தோடு கூடியது.
சகுந்தம் – பறவை, கழுகு.
சகுனம் – குறி.
சகோதரத்துவம் – உடன்பிறப்பியல்.
சகோதரம் – உடன்பிறப்பு.
சகோதர வாஞ்சை – உடன் பிறப்பன்பு.
சகோதரன் – உடன்பிறந்தான், தமையன், தம்பி.
சகோதரி – உடன் பிறந்தாள், தமக்கை, தங்கை.
சகோதிதம் – கூடக்தோன்றியவை.
சகோத்திரம் – குடும்பம்.
சகோரம் – நிலாமுகி, நிலாமுகிப்புள்.
சக்கரதரன்,
சக்கரதாரி – திருமால்.
சக்கரபாணி – திருமால்.
சக்கரம் – உருளை, வட்டம்.
சக்கரவர்த்தி, சக்கிரவர்த்தி – தனியரசாள்வோன், மன்னர் .மன்னன், பெருவேந்தர், பெருங்கோ, மாமன்னர், மன்னர்மன்னன்.
சக்கரவாளம், சக்கிரவாளம் – வட்டவடிவு.
சக்கராகாரம் – வட்ட வடிவு.
சக்கராயுதம் – எறிவளையம், ஆழி.
சக்கராயுதன் – திருமால்.
சக்கரமுகம் – பன்றி.சக்களத்தி, சகக்களத்திரம் – உடன்மனை, இணைமனை, கணவரின்மாற்றுத்துணை.
சக்கு – கண்.
சக்தி – ஆற்றல், வல்லமை, வலு, வலிமை, வல்லமை, திறன், திறம், திடம், தெம்பு; மலைமகள்.
சங்கடம், சங்கட்டம் – நெருக்கம், துன்பம், கேடு, வருத்தம், இடைஞ்சல், இக்கட்டு, இடுக்கண், இடர், இடர்பாடு, இன்னல், கவலை, துயரம், தவிப்பு, துன்பம், துன்பியல், தொல்லை, தொந்தரவு, அல்லல், அஞர், அயர், எவ்வம், அவலம், கையாறு, ஏக்கம், சோகம், எரிச்சல், கலக்கம், கலங்குகை, குழப்பம், இயலாமை, நோய், நோவு, பிணி, வலி.
சங்கடாட்சம் – கண் மூடுதல்.
சங்கதம் – நட்பு.
சங்கதி, சங்கதை – செய்தி.
சங்கமபக்தி – உயிர்களிடத்தன்பு.
சங்கமம், ஜங்கமம் – இயங்குதிணைப்பொருள், அசைவன.
சங்கமம் – யாறு கடலொடு கூடுமிடம், கூடுகை, ஒன்றுகூடல், கூடல், ஆற்றுவாய், ஆற்றுமுகம், சேர்க்கை, சேருகை, பிணைப்பு, இணைவு, ஒன்றிப்பு, புணர்ச்சி, கலவி, உடலுறவு, பாலுறவு, கூட்டம், கழகம், மன்றம்.
சங்கமரூபம் – சிவவடிவம்.
சங்மர் – சிவனடியார்.
சங்கம் – சங்கு,கழகம், கூட்டம், அவை.
சங்கரஜாதி -கலப்புக் குலம்.
சங்கரம் – கலப்பு.
சங்கரன் – சிவன், நன்மைசெய்வோன் . சங்கராபரணம் – அரும்பாலை. சங்கராந்தி, சங்கிராந்தி-திங்கள்பிறப்பு, தைப்பிறப்பு, பொங்கல்.
சங்கரி -மலைமகள், உமை.
சங்கற்பம், சங்கல்பம் -உறுதிமொழி, உறுதிசெய்தல், கொள்கை, உளவுறுதி, பற்றுறுதி.
சங்காத்தம் – நட்பு, இணக்கம், நெருக்கம், உறவு, சேர்க்கை, தொடர்பு, வாழிடம்.
சங்கரி – உமை, இறைவி, அழி.
சங்கரித்தல் – அழித்தல்.
சங்கருடணம் – இழுத்தல்.
சங்கலம் – எண் கூட்டுதல்.
சங்கலீகரணம் – முறையிலாச் சேர்க்கை.
சங்கற்ப சம்பவம் – எண்ணியவாறு நிகழ்தல்.
சங்கற்பம் – நினைப்பளவு.
சங்காதம் – கூட்டம், அழித்தல்.
சங்கார கர்த்தா – அழித்தற் கடவுள்.
சங்காரம் – இறுதி, அழிவு.
சங்காலம் – விரைவு.
சங்கிதை – தொகுதி, வரலாறு.
சங்கித்தல் – ஐயுறல், பெருமைப்படுதல்.
சங்கியை – எண்.
சங்கிரகம் – சுருக்கம்.
சங்கிரமம் – கலப்பு, திங்கட்பிறப்பு.
சங்கிரம்பம் – தொடக்கம்.
சங்கிராந்தம், சங்கராந்தி – திங்கட்பிறப்பு, ஒன்றினின்றும், பிறிதொன்றன்கட் செல்லல்.
சங்கிராமம் – போர், மலைமேல் வழி.
சங்கரீடணம் – விளையாட்டு.
சங்கிருதம் – கலப்பு.
சங்கீத கோலாகலன் – இசை விருப்பன்.
சங்கீத சபை,சங்கீத சாலை – இசைச்கழகம்,
இசையாங்கு.
சங்கீத சாகித்யம் – இசைப்பயிற்சி.
சங்கீத நிபுணர் – இசைவல்லுநர்.
சங்கீத பாடகர் – இசைவாணர்.
சங்கீதம் – இசை, பாட்டு, பாடல், இசைப்பாட்டு, மெட்டு.
சங்கீத ரத் நாகாரம் – இசை நூல்.
சங்கீதலோலன் – இசை விருப்பன்.
சங்கீத வாத்தியம் – இசைக் கருவி.
சங்கீரணம் – கலப்பு, நெருக்கம்.
சங்கீர்த்தனம் – புகழ்ச்சி, புகழ்தல், புகழ்மாலை, புகழ்ந்துபாடுகை, போற்றிப்பாடுதல்.
சங்கு நாதம்,சங்க நாதம் – சங்கு ஓசை. சங்கோசம் – கூச்சம், வெட்கம், உட்குதல்.
சங்குலம் – கூட்டம்.
சங்கேதம் – குறியீடு, நினைவு, குழூஉக் , குறி ஏற்பாடு.சங்கேதம் , குறி, உடன்படிக்கை.
சங்கை – எண், ஐயம், அச்சம்.
சங்கையீனம் – ஐயமின்மை.
சங்கோசம் – கூச்சம், வெட்கம், உட்குதல்.
சங்கோபனம் – மறைவு.
சசகம் – முயல்.
சசம் – முயல்.
சசி – நிலவு, திங்கள்.
சகிகாந்தம் – நிலா மணிக்கல்.
சசிசேகரன், சசிதரன் – பிறைசூடி, சிவன்.
சசிபூஷணன் – மதிசூடி, சிவன்.
சசிப்பிரபை – நிலவு.
சசேலம் – உடை.
சச்சனம் – காவல்,
சச்சிதம் – அழகு.
சச்சிதானந்தம் – உண்மையறிவின்பம்,மெய்யறிவின்பம்.
சச்சிதானந்தன் – உண்மையறிவின்ப வடிவினன், சிவன்.
சஸ்திரம் – அம்பு, கைவிடாப்படை.
சஞ்சயம் – கூட்டம்.
சஞ்சரம் – அசைவு, உடல், வழி.
சஞ்சரி – தேனீ
சஞ்சரிகம் – வண்டு.
சஞ்சரித்தல் – இயங்குதல், திரிதல், குடியிருத்தல்.
சஞ்சலம் – கலக்கம், கவலை, துன்பம், அசைவு.
சஞ்சலை – திருமகள்.
சஞ்சாரகன் – நடத்துவோன்.
சஞ்சாரணம் – நடத்துதல்.
சஞ்சாரப்பிரேதம் -நடைப்பிணம்.
சஞ்சித கருமம், சஞ்சித கன்மம் – தொகைவிளை, பொதிவினை.
சஞ்சிதம் – ஈட்டியது, எஞ்சியது.
சஞ்சேபம் – சுருக்கம்.
சடத்துவம் – பருப்பொருட்டன்மை.
சட பதார்த்தம் – அறிவில் பொருள், பருப்பொருள். சடம் – உடல், அறிவில்பொருள்.
சடரம், ஜடரம் – வயிறு.
சடராக்கினி, ஐடராக்கினி – வயிற்றுத்தி, அகட்டுத்தீ.
சட ரூபம் – அறிவில்வடிவம்.
சடலம் – உடல்.
சடவஸ்து – அறிவில்டொருள்.
சடாங்கம் – ஆறுறுப்பு.
சடாங்கன் – சிவன்.
சடாட்சரம் – ஆறெழுத்து.
சடாட்சரன் – முருகன்.
சடாதாரி – சடை முடியன், சிவன்.
சடாமகுடம் – சடைமுடி.
சடாலம் – ஆலமரம்,
சடானனன் – ஆறுமுகன், முருகன்.
சடிலம் – குதிரை, சடை, நெருக்கம்.
சடுதி, சடிதி(இந்து.) – விரைவு.
சடுலம் – நெருக்கம்.
சடுலை – மின்னல்.
சட், ஷட் – ஆறு.
௪ட்கம் – ஆறு.
சட்கருமம் – ௮றுதொழில்.
சட்சு – கண்.
சட்சு திக்ஷை – அருட்பார்வை, கண்ணருள்.
சஷ்டி – ஆறு.
சஷ்டி யப்தபூர்த்தி – அறுபதாமாண்டு நிறைவு.
சண்டப் பிரசண்டம் – மிகுவிரைவு.
சண்ட மாருதம் – பெருங்காற்று, கடியகாற்று, புயற்காற்று.
சண்டம் – விரைவு, சினம்.
சண்டவேகம் – மிருவிரைவு.
சண்டாளம் – தீமை, புலைத்தன்மை, நம்பிக்கைக் கேடு, நன்றியில் செயல், இழிவு.
சண்டாளர் – தீவினையாளர், இழிஞர்.
சண்டாளி – தீயவள், ஈன்றியிலாள்.
சண்டி – சுணையற்றவள்,முரட்டு, முரண்டு, கொற்றவை, கொற்றி.
சண்டிகை – காளி, இறைவி.
சண்டித்தனம் – முருட்டுத்கன்மை.
சண்முகன், ஷண்முகன் – ஆறுமுகன், முருகன், முருகு, சேயோன், வேற்பன், வேலன், அழகன், செந்தில்.
சதகோடி – நூறுகோடி.
சதசு – அவை.
சதா – எப்பொழுதும்.
சதகம்- நூற்றாண்டு.
சதவிகிதம்,சதவீதம்,சதவீடு,சதமானம்-விழுக்காடு.
சததம், சதா-எப்பொழுதும் , எல்லாநேரமும், எல்லா.
சததாரை – இடி.
சதபத்திரம் – தாமரை, கிளி, மயில்.
சதம் – நூறு நிலை.
சதாகதி – ஓயாநடை, மாற நடப்பு, காற்று.
சதாஸ்தி – எப்பொழுது மிருத்தல், நீங்கா இருப்பு.
சதானந்தம் – இடையறாவின்பம்.
சதானக்தன் – பேரின்ப வடி.வினன், நான் முகன்.
சதாபதி -நிலையாயுள்ளவன்.
சதாவர்த்தன் – திருமாள்.
சதி – கற்புடையாள், இறைவி,அழிவு, வஞ்சனை, சூழ்ச்சி.
சதித்துவம் – கற்புடைமை.
சதிபதி – சிவன்.
சதிபுருஷ நியாயம் கணவன் மனைவிக்குள்ள வுரிமை.
சதிரிசம் – உவமை.
சதீலம் – காற்று.
சது – நான்கு
சதுட்கம், சதுஷ்கம் – நான்கு.
சதுஷ்பதம், சதுஷ்பாதம் – நான்மடங்கு கொண்டு,நாற்காலுடையது.
சதுமுகன்,சதுர்முகன் – நான்முகன், அயன்.
சதுரங்கசேனை, (இரத கஜ துரக பதாதி) – நால்வகைப்படை (தேரர், யானை, பரி, காலாள்.)
சதுரங்கம் – நாற்கோணம், நால்வகைப் படை
சதுரர் – அறிஞர், திறனாளர், வல்லவர்.
சதுருபாயம் – நால்வகைச் சூழ்ச்சிகள்.
சதுரர் – திறம், நான்கு.
சதுர்க்கதி – ஆமை.
சதுர்த்தசம் – பதினான்கு.
சதுர்த்தசி – பதினான்காம் நாள்.
சதுர்த்தம் – நான்காவது.
சதர்ப்புயன் – நான்கு தோள்களுடையவன்,’திருமால், சிவன்.
சதுர்வித புருஷார்த்தம் – உறுதிப்பொருள் நான்கு.
சத்கருமம் – நற்செய்கை, நல்வினை.
சத்தகம், சப்தகம் – ஏழுடையது.
சத்தசங்கிரகம் – சொற்பொருள் உணர்த்தும் நூல்.
சத்த சமுத்திரம், சத்த சாகரம் – ஏழ்கடல்.
சத்தசாஸ்திரம் – சொல்லிலக்கணம், ஓலி இலக்கணம்.
சத்தகரம் – ஏழிசை.
சத்தப் பிரமாணம் – உரையளவை (தரு.).
சத்தம், ௪ப்தம் – ஓசை, ஒலி, எழு, சொல்.
சத்தன் – சிவன்.
சத்தாரத்தம் – சொற்பொருள்.
சத்தி – வல்லமை, ஆற்றல், இறைவி .
சத்திகம் – குதிரை.
சத்தித்தல் – ஒலித்தல், ஆர்த்தல், இரைதல், முழங்கல்.
சத்திநிபாதம் – அருள்வீழ்ச்சி.
சத்திய நிருவாணம் – பிறவியறுத்தல்.
சத்திய பாவணை – மெய்ந்நினைவு.
சத்தியப் பிரமாணம் – மெய்ம்மொழி,மெய்யுறுதி.
சத்தியம் – உண்மை, ஆணை, மெய்.
சத்திய வசனம் – மெய்ம்மொழி, உண்மையுரை.
சத்திய விரதன் – நெறி நிற்பவன்.
சத்திரம் – உணவுச்சாலை, ஊட்டுப்புளை,சாவடி, கூடை.
சத்தம், ௪ப்தம் – ஓசை, ஒலி, எழு, சொல்.
சத்தன் – சிவன்.
சத்தாரத்தம் – சொற்பொருள்.
சத்தி – வல்லமை, ஆற்றல், இறைவி .
சத்திகம் – குதிரை.
சத்தித்தல் – ஒலித்தல், ஆர்த்தல், இரைதல், முழங்கல்.
சத்திநிபாதம் – அருள்வீழ்ச்சி.
சத்திய நிருவாணம் – பிறவியறுத்தல்.
சத்திய பாவணை – மெய்ந்நினைவு.
சத்தியப் பிரமாணம் – மெய்ம்மொழி,மெய்யுறுதி.
சத்தியம் – உண்மை, ஆணை, மெய்.
சத்திய வசனம் – மெய்ம்மொழி, உண்மையுரை.
சத்திய விரதன் – நெறி நிற்பவன்.
சத்திரம் – உணவுச்சாலை, ஊட்டுப்புரை,சாவடி, குடை.
சத்திரம், சாஸ்திரம் – கத்தி, படைக்கலன்.
சத்திர வைத்தியம் – புண் மருத்துவம்.
சத்திராதி, சத்துரு – பகைவன்.
சத்து – வலிவு, சாரம், அறிவு, உண்மை.
சத்துவகுணம் – அமைதித்தன்மை.
சத்துவம் – வலிமை, இயல்பு, பண்பு.
சநநம், ஜனனம் – பிறப்பு.
சநநபூமி, சந்மபூமி – பிறந்த இடம்.
சநம் – மக்கள், ஆள், கூட்டம், இனம்.
சநார்த்தனன் – திருமால்.
சநித்தல் – பிறத்தல்.
சந்ததம் – எப்பொழுதும்.
சந்ததி – வழிவழி, பிள்ளை, எச்சம், கால் வழி.
சந்தநம் – தேர்.
சந்தம் – அழகு,நிறம்,செய்யுளோசை.
சந்தர்ப்பணம் – மகிழ்வித்தல்.
சந்தர்ப்பம் – சமயம், அற்றம், நேரம்,
சந்தாபம் – மிகுவருத்தம், வெப்பம்.
சந்தானம் – வழி வழித் தொடர்பு.
சந்தான விருத்தி – வழிவழிப் பெருக்கம்.
சந்தானாசாரியர் – வழி வழி ஆசிரியர், சித்தாந்த ஆசிரியர்.
சந்தி – மாலைப்பொழுது, இசைப்பு.
சந்தித்தல் – எதிர்ப்படுதல், கூடுதல்,காண்டல்.
சந்தியட்சரம் – கூட்டெழுத்து.
சந்தியா – நன்றாக நினைத்தல், காலை மாலை.
சந்தியாகாலம் – மாலை நேரம், மாலைக்காலம்.
சந்தியாவந்தனம் – காலை மாலை வழிபாடு.
சந்திரகலை – திங்கட்கூற, இடகலை, மதிக்கலை.
சந்திரஹாரம் – பிறை வடம்.
சந்திரசாலிகை, சந்திரசாலை – நிலாமுற்றம்.
சந்திரசூடன் – பிறையணிந்தோன், சிவன்.
சந்திரசேகரி – உமை, சிவன்.
சந்திர தரிசனம் – பிறை வழிபாடு, பிறை காண்டல்.
சந்திர திலகம் – வட்டப்பொட்டு.
சந்திரப் பிரகாசம் – மதியொளி, நிலாவொளி.
சந்திர மண்டலம் – நிலாமண்டலம்.
சந்திரமானம் – திங்கள் வழியளவு. (பரிபா.)
சந்திரம் – பொன், மயிற்ரோகைக்கண், அழகு.
சந்திர லோகம் – திங்கள், உலகு, அம்புலியுலகம்.
சந்திரவிம்பம் – திங்களின் நிழல்.
சந்திரன் – திங்கள், தண்கதிர், நிலவு,மதி, அம்புலி, பிறை, கலையோன்,இரவோன்,அலவன், ௮ல்லோன், களங்கன், குரங்கி, முயற்கூடு.
சந்திராந்தம் – பெயரெச்சம்.
சந்திரிகை – நிலவு.
சந்திரோதயம் – நிலாத்தோற்றம்.
சந்திரோபலம் – நிலாவொளி மணிக்கல்.
சந்தி விக்கிரகம் – அடுத்துக் கெடுத்தல்.
சந்து – மூடுக்கு, இயங்கும் உயிர்,தூது, பிளப்பு, பொருத்து.இண்டு, மூட்டு.
சந்துட்டம், சந்துஸ்டி – மகிழ்ச்சி.
சந்தேக நிவாரணம் – ஐயந்தீர்த்தல்.
சந்தேகம் – ஐயம், ஐயுறவு.
சந்தேக விபரீதம் – ஐயந்திரிபு.
சந்தோஷம் – மகிழ்ச்சி, உவகை, களிப்பு.
சந்நயம் – கூட்டம்.
சந்நாகம் – கவசம்.
சந்நிதி, சந்நிதானம் – திருமுன்.
சந்நிபம் – உவமை.
சந்நிபாதம் – ஒரு நாய், இறங்குதல்.
சந்நியம் – உண்டானது.
சந்நியன் – தந்தை.
சந்நியாசம் – துறவு, துறவறம்.
சந்நியா சாஸ்ரமம் – துறவி உறைவிடம்.
சந்நியாசி – துறவி.
சந்நிரோதநம் – தடுத்தல்.
சபதம் – ஆணை, உறுதிமொழி, வஞ்சினம்.
சபதி – விரைவு.
சபம், ஜெபம் – உருவேற்றல்.
சபரியை – இறைவழிபாடு.
சபலம் – நிறைவேறல், வெற்றி, நடுக்கம்.
சபலை – திருமகள், மின்னல்.
சபா, சபை – அவை, மன்றம், கழகம், ௮ரங்கம்.
சபாசநம் – பணிவு.
சபாநாதன், சபாநாயகன் – அவைத்தலைவன், அம்பலக் கூத்தன்.
சபாபதி – மன்றவாணன், அம்பலவாணன்.
சபாமண்டபம் – அவைக்களம்.
சபாரஞ்சிதம் – அவைக்கனிமை.
சபித்தல் – தீமொழிகூறுல், சினந்துரைத்தல்.
சப்தசுரம் – ஏழிசை.
சப்ததாது – ஏழு யாக்கைப்பொருள்கள்.
சப்பிரமஞ்சம்,சப்ரமஞ்சம் – ஒப்பனை செய்த கட்டில்.
சமகன் – தணிவு செய்வோன்.
சமகாலம் – ஒத்த காலம்.
சமகோலம் – பாம்பு,சமக்கிரம் – நிறைவு.
சமஸ்கிருதம் – நன்றாகச் செய்யப்பட்டது, வடமொழி.
சமஷ்டி – தொகுதி, எல்லாம்.
சமஞ்சசம் – தகுதி.
சமதளம் – ஓத்த தரை.
சமதன் – பொறியை ௮டக்குவோன்.
சமதீதம் – கழிந்தது, சென்றது.
சமதை – ஒப்பு.
சமத்தம், சமஸ்தம் – எல்லாம்.
சமத்தன், சமர்த்தன் – வல்லவன், திறமையாளன்.
சமத்தானம், சமஸ்தானம் – தலைநகர், ௮ரசவை.
சமத்துவம் – ஒத்த உரிமை, ஒன்றுபடல்.
சமபலம் – ஒத்த வலிமை.
சமபோகம் – ஒத்த இன்பம்.
சமம் – இணை, ஈடு, மட்டம், போர், நடு.
சமயதீட்சை – சமயநெறி அறிவுறுத்தல்.
சமய பேதம் – கொள்கை வேறுபாடு, கால வேறுபாடு.
சமயமானம் – கொள்கைப்பற்று.
சமயம் – பொழுது, நேரம், காலம்,எல்லை, செவ்வி, கோட்பாடு.
சமயவாதி – சமயக்கணக்கர்.
சமயவிகற்பம் – கொள்கை வேறுபாடு.
சமயாசாரம் – சமய்வொழுக்கம்.
சமயா தீதன் – சமயங்கடந்தவன், கடவுள்.
சமயோசிதம் – காலப்பொருத்தம், தக்க நேரம்.
சமரசதத்துவம் – பொது நிலையுண்மை.
சமரசம் – பொது, வேறுபாடின்மை.
சமரசர் – பொதுநோக்குடையவர்.
சமரம் – போர்.
சமர்த்தநம் – உறுதிசெய்தல்.
சமர்ப்பணம் – உயர்ந்தோர்க்குக் கொடுத்தல், ஒப்பித்தல்.
சமர்ப்பிதம் – கொடுக்கப்பட்டது, ஒப்புவிக்கப்பட்டது.
சமலம் – மலத்தோடு கூடியது.
சமவர்த்தி – நமன்.
சமவாசம் – கூடியிருத்தல்.
சமவாயம் – நிக்கமின்றி யிருத்தல், கூட்டம், ஒற்றுமை.
சமவாயி காரணம் – முதற்காரணம்.
சமவேதை – விட்டிப்பிரியாமை.
சமாகதம் – நல்வரவுடன் கூடியது.
சமாகாரம் – எழுத்துச் சேர்க்கை.
சமாசம், சமாஜம் – கழகம், கூட்டம்.
சமாசாரம் – செய்தி, நல்லொழுக்கம்.
சமாதானம் – ௮மைதி, இணக்கம், தணிவு,உடன்பாடு, தக்க விடை.
சமாதி – அமைதி, பிணக்குழி, பேசாதிருத்தல், இறப்பு.
சமாநம் – உவமை, ஒப்பு, இணை.
சமாப்தம்,சமாப்தி – முற்றுப்பெற்றது.
சமாயுத்தன் – கூடினவன்.
சமாயோகம் – ஒற்றுமை.
சமாராதனை – உள நிறைவு.
சமார்ச்சனம் – துடைத்தல்.
சமாலம்பம் – பூசுதல்.
சமாலி – பூச்செண்டு.
சமி, க்ஷமி – பொறு.
சமிக்ஞை – குறிகாட்டல்.
சமிதம் – அமைதி.
சமிதி – கூட்டம்.
சமிதை – வேள்விவிறகு, உலர்ந்தகுச்சி.
சமீகம் – போர்.
சமீபம் – அருகு, அண்மை, மருங்கு.
சமீரணன் – காற்று.
சமீன்தார் – நிலக்காரரன்.
சமுகம் – நேர், திருமுன்.
சமுக்காளம் (இந்து.) – கம்பளம், விரிப்பு.
சமுசாரம் – இல்வாழ்க்கை.
சமுச்சயம், சம்சயம் – கூட்டம், ஐயம்.
சமுதாயம் – கூட்டம்.
சமுத்தா நம் – செய்துமுற்றல், வளர்ச்சி.
சமுத்திரம் – கடல்.
சமூசரன் – படைவீரன்.
சமூபதி – படைத்தலைவன்.
சமேதம் – கூடியிருத்தல்.
சமை, க்ஷமை – பொறுமை.
சம்ஸாரம் – குடும்பம்.
சம்ஸ்காரம் – வேள்விவினை.
சம்பத்து – செல்வம்.
சம்பந்தம் – உறவு, பற்று, இயைபு, சார்பு,
தொடர்பு, பொருத்தம்.
சம்பந்நம் – நிறைவு, செல்வம்.
சம்பந்நன் – நிறைவுடையோன், செல்வன்.
சம்பரம் – எண்காற்புள், நீர்.
சம்பராரி – காமான்.
சம்பவம் – நிகழ்ச்சி, பிறப்பு, செயல்.
சம்பாஷணம், சம்பாஷணை – உரையாடல்.
சம்பாதகம் – உண்டாக்குகிறது.
சம்பாதநம் – தேடுதல்.
சம்பாதிதம் – தேடப்பட்டது.
சம்பாதித்தல் – ஈட்டல், தேடல், தொகுத்தல்.
சம்பாவகம் – ஜயம், தற்குறிப்பு, நன் கொடை.
சம்பாளம் – சேறு.
சம்பிரகாசம் – மகிழ்ச்சி நகை.
சம்பிரகாரம் – போர்.
சம்பிரதம் – வினையும் விளைவு.
சம்பிரதாயம் – தொல்வழக்கு, தொன்று தொட்ட வழக்கு, முன்னோர் நடை; முன்னோர் முறை, பண்டை முறை.
சம்பிரமம், பவுஷு- – மனக்களிப்பு, வீண்பெருமை, விரைவு.
சம்பிரேட்சயம் – சீர்தூக்கல், ஆராய்ந்தறிதல்.
சம்புகம் – நரி.
சம்புகேஸ்வரம் – திருவானைக்கா.
சம்புடம் – செப்பு.
சம்புரோட்சணம் – தெளித்தல்.
சம்பூகம் – சங்கு.
சம்பூதம் – பிறப்பு.
சம்பூதி – செல்வம்.
சம்பூயம் – முழுதும்.
சம்பூரணம் – நிறைவு.
சம்போகம், சம்யோகம் – முயக்கம், சேர்க்கை.
சம்போதநம் – அறிவித்தல்.
சம்மதம் – உடன்பாடு, ஒப்பு, இயைபு.
சம்மதிப்பத்திரம் – உடன்படிக்கை, முறி.
சம்மார்ச்சநம் – துடைத்தல்.
சம்மியதாபாவம் – அழியா இயல்பு.
சம்யுத்தம் – கூடியிருத்தல்.
சம்ரக்ஷணை – பாதுகாப்பு.
சம்பவதித்தல் – ஒத்துச்சொல்லல்.
சம்வற்சரம் – ஆண்டு.
சம்வாதம் – உரையாடல். சம்வித்தி – அறிவு.
சயநம் – படுக்கை, உறக்கம்.
சயம், ஜெயம் – வெற்றி.
சயிலம், சைலம் – மலை.
சரகம் – தேனீ.
சரசம் – இனிய பண்பு, இன்ப விளையாட்டு.
சரசிதம் – தாமரை.
சரசு – பொய்கை, நீரோடை.
சரசுவதி,சரஸ்வதி – கலைமகள், நாமகள்.
சரடம் – ஒந்தி, கடினம்.
சரணம்,சரண் – அடைக்கலம், வணக்கம், கால், திருவடி.
சரணாகதி – புகலடைதல், அடைக்கலம், புகுதல்.
சரணாரவிந்தம் – திருவடித்தாமரை.
சரணார்த்தி – அடைக்கலம்.
சரணி – வழி.
சரணியம் – அடைக்கலம்.
சரண்டம் – பல்லி.
சரதம் – மெய், உண்மை.
சரந்தம் – எருமை.
சரமம் – முடிவு.
சரம் – அம்பு, மாலை, அசைவு, நீர், இயங்கயெற் பொருள்.
சரலகம் – நீர்.
சரலம் – அறுகு .
சரவணபவன் – முருகன்.
சரவணம் – நாணல், பொய்கை.
சரவியம் – இலக்கு.
சரளம் – ஒழுங்கு.
சரா – முதுமை.
சராகம் – தடையின்மை, நேர்வழி, போர், வண்டு.
சராசரப் பிரபஞ்சம் – இயங்கு திணை நிலைத்திணை யுலகம்.
சராசரம், ஐங்கமா சங்கமம் – இயங்கியற்பொருள் நிலையியற் பொருள்.
சராசனம் – வில்.
சராயுசம் – கருப்பையிற் பிறப்பன.
சராரோபம் – வில்.
சரிதம், சரிதை, சரித்திரம் – வரலாறு.
சரீரபோஷணை – உடல் வளர்ப்பு.
சரீரப் பிரயாசை – மெய்வருத்தம்.
சரீரம் – உடல், யாக்கை, மெய்.
சரீராப்பியாசம் – உடற்பயிற்சி.
சருமம், சர்மம் – தோல்.
சருமர் – தோல்வினைஞர்.
சருவணம் – உண்ணல்.
சருவதா – எப்போதும். சருவம், சர்வம் – எல்லாம்.
சருவிதம் – உண்டல்.
சரோசம், சரோருகம் – தாமரை.
சரோருகன் – படைப்புக்கடவுள், நான் முகன்.
சர்க்கம் – கழித்தல்.
சர்ச்சனன் – நல்லோன்.
சர்ச்சை – ஆராய்ச்சி.
சர்த்தி – வாந்தி.
சர்ப்பம் – பாம்பு.
சர்ப்பநை – வஞ்சனை.
சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்.
சர்வசக்தி – பேராற்றல், வரம்பிலாற்றல்,
சர்வஞ்ஞத்தவம் – முற்று முணர்தல்.
சர்வஞ்ஞன் – முற்றுணர்வீனன், முற்றிஞன்.
சர்வதீர்த்தன் எல்லாவகையிலுந் தூயன்.
சர்வமானியம் – இறையிலி.
சர்வவியாபகம் – எங்கும் நிறைவு, பரப்பு.
சர்வவியாபகன் – எங்கும் நிறைந்தவன்.
சர்வாந்தர்யாமி – எங்கும் மறைந்துறைவோன், இறைவன்.
சர்வாபரணா லங்காரம் – எல்லா ௮ணிகளாலும் ஒப்பனை.
சர்வேஸ்வரன் – எப்பொருட்கும் இறைவன்.
சர்வோத்திருஷ்டம் – மிச மேலானது.
சலசந்தி, ஜலசந்தி – கடலினைக்கால்.
சலசந்து, ஜலசந்து – நீர்வாழ்வன, நீர்வாழுயிர்.
சலசம் – தாமரை,சலசரம் – நீரிலுலாவுவன.
சலதம் – முகில்.
சலதளம் – அரசமரம்.
சலதாரை – நீர்க்கால், நீரோட்டம், மதகு.
சலதோஷம் – நீர்க்கோவை.
சலநம் – அசைவு.
சலநன் – காற்று.
சலநிதி – கடல்.
சலபதி – மழைக்கடவுள்.
சலபம் – வீட்டில்.
சலபித்தம் – தீ.
சலப்பிரியம் – மீன், சாதகப்புள்.
சலமூர்த்தி – சிவன்.
சலம் – அசைவு நீர்.
சலருகம் – தாமரை.
சலவாலிகை – மின்னல்.
சலாகை – அம்பு, ஈட்டி.
சலாசயம் – நீர்நிலை.
சலிலம் – மலை.
சலேசரம் – நீர்ப்புள், மீன்.
சல்லாபம் – உரையாடல்.
சவக்கிரியை – பிணச்ச௪டங்கு.
சவம் – பிணம்.
சவிகற்பக்காட்சி – வேற்றுமைக்காட்சி.
சவிஸ்தாரம் – விரிவு.
சவிதா – கதிரவன்.
சவுகரியம், செளகரியம், சவுக்கியம், செளக்கியம் , சவுசந்நியம் – நலம்.
சவசந்தியம் – அன்பு
சவுந்தரி – உமை.
சவுந்தரியம்,செளந்தரியம் , சவுந்தரம் – அழகு.
சவுபாக்கியம், செளபாக்கியம் – செல்வம்.
சவுளம் – மயிர்களைதல்.
சவ்வியை -தெற்கு, மிளகு.
சற்கருமம் – நற்றொழில்.
சற்காரியம் – உள்பொருளினின்று தோன்றும், வினை.
சற்காரியவாதம் – உள்பொருளினின்று வினை, தோன்றுமெனும் வழக்கு.
சற்கிருதம், சற்கிருதி – நல்லொழுக்கம், நற்றொழில்.
சற்குணம் – நல்லியல்பு.
சற்குணன் – நல்லியல்பினன், நல்லான்.
சற்குரு – மெய்க்குரவன்.
சற்பகன் – அலட்டமிவோன், பிதற்றுவோன்.
சற்பாத்திரம் – ஒழுக்கமுடையார்.
சற்புத்திரன் – நன்மகன். சனசங்காத்தம் – மக்கள்கூட்டுறவு.
சன சமூகம் – மக்கட் கூட்டம்.
சனம், ஜனம் – மக்கள்.
சனனம், சனிப்பு, சன்மம் – பிறப்பு.
சன்மார்க்கம் – நன்னெறி.
சன்மானம் – பரிசு.
சன்னி, ஜன்னி – இசிவு.**
“சா” நிரலில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள்.
சாகசம் – ஆற்றல், துணிவு, நெருக்கிடை, வலுகட்டாயம்.
சாகசரியம் – தோழமை.
சாகரம் – கடல்.
சாகாமிருகம் – குரங்கு.
சாகித்தியம் – கூடியிருக்குந் தன்மை, புலமை .
சாகுபடி (இந்து. ) – பயிர்செய்தல்.
சாகை, ஜாகை (உருது) – தங்குமிடம், வீடு, இல்லம்.
சாக்கியம் – கூட்டம்.
சாக்கிரதை, ஜாக்காதை – விழிப்பு, உன்னிப்பு, எச்சிரிக்கை.
சாக்கிரம் – நனவு, விழிப்பு நிலை, ஜாக்கிரம்.
சாங்கம் – உறுப்பு, உறுப்போடுகூடியது .
சாங்கரியம் – கலப்பு.
சாங்கலிகன் – நஞ்சுமருத்துவன்.
சாங்கியம் – பகுத்தறிதல்.
சாங்கோபாங்கம் – எல்லாம்.
சாசனம் – உறுதிப்பத்திரம், முறி.
சாசுவதம் – அறியாமை, அசையாநிலை,உறுதி, வீடுபேறு.
சாடா (இந்து.) – முழுவதும்.
சாட்சாத்காரம் – கண்கூடு.
சாட்டு, சாட்சியம் – சான்று, கரி .
சாஷ்டாங்க ,நமஸ்காரம் – எட்டுறுப்பு வணக்கம், நிலந்தோய் வணக்கம்.
சாதகம் – பயிற்சி, பிறந்த நாட்குறிப்பு,உதவி, காரியங்கை கூடல்.
சாதகும்பம் – பொன்.
சாதம் – சோறு.
சாசனங்கள் – வழிவகைகள், கருவிகள்.
சாதனசாத்தியம் – காரணகாரியம்.
சாதனம் – கருவி, இடம், பயிற்சி, உறுதி,முறி, அடையாளம், முயற்சி கைகூடல்.
சாதாரண தருமம் – பொதுத்தன்மை.
சாதாரணம் – பொது .
சாதி, ஜாதி -இனம், குலம், வகுப்பு, மரபு.
சாதிதம் – நிறைவேற்றப்பட்டு, ஆராயப்பட்டது.
சாதித்தல் – உறுதிப்படுத்தல், நிலைநிறுத்தல்.
சாதியாசாரம் -குல ஒழுக்கம்.
சாதியீனன் – குலக்கேடன்.
சாது – நல்லான், அமைதியாளன், துறவி.
சாதுரியம் – திறமை, வன்மை.
சாதுருசியம் -ஒப்புமை.
சாத்தியந்தன், சாத்தியந்தகன் – பிறவிக் குருடன்.
சாத்தியம் – உண்மை, முடிக்கப்பட்டது.
சாத்திரம், சாஸ்திரம் – கலை, நூல், ஒழுங்கு.
சாத்திரவன் – பகைவன்.
சாஸ்தி, ஜாஸ்தி (அராபி) – மிகுதி.
சாஸ்திர சம்பந்தம் – நூற் சார்பு, நூற்றொடர்பு.
சாஸ்திரீயம் – நூன்முறை.
சாத்மிகம், சாத்துவிகம் – அமைதித்தன்மை (முக்குணத்தொன்று).
சாத்மீதி – அமைதியாளன்.
சாநித்யம் – அண்மை, முன்னிலை.
சாந்தம் – அமைதி, பொறுமை.
சாந்திகலை – அமைதி நிலை.
சாந்தியா தீதகலை – அமைதிமேற்கலை.
சாந்திரமானம் – திங்கள் வழியளவை.
சாந்திரம் – நெருக்கம், நிறைவு, திங்கட் தொடர்புடையது.
சாபம் – தீமொழி, வசவு, வில்.
சாபல்லியம் – வெற்றி, பயன், பேறு.
சாபா நுக்கிரக சத்தி – அழித்தலும் ஆக்கலும் வல்ல ஆற்றல்.
சாமம் – யாமம்.
சாமர்த்தியம் – வல்லமை, திறமை, கூறுபாடு.
சாமளம் – பச்சை.
சாமானியஞானம் – பொதுவறிவு.
சாமான் – பொருள்கள், தட்டுமூட்டுகள்.
சாமான்யம் – பொது (தரு) முழுமை.
சாமி, சுவாமி – கடவுள், தலைவன், அடிகள்.
சாமீப்பியம் – கடவுளருகிருப்பு.
சாமுத்திரி காலட்சணம் – உறுப்பிலக்கணம்.
சாம்பிராச்சியம் – ஆளுகை, நாடு.
சாயுச்சியம் – ஒன்றிப்பு.
சாயை – நிழல்.
சாரங்கபாணி – விற்கையன், திருமால்.
சாரங்கம், சார்ங்கம் – வில், மான்.
சாரணர் – ஒற்றர், தொண்டர்.
சாரதன், சாரதி – தேர்ப்பாகன்.
சாரதா,சாரதாம்பாள் – கலைமகள்.
சாரதாபீடம், சரஸ்வதீபீடம் – கலைமகளிருக்கை.
சாராம்சம் – சிறந்த பகுதி.
சாரித்திரம் – ஒழுக்கம், கதை.
சாரீரம் – இனிய குரல், இன்னிசை,உடற்றொடர்பு.
சாரூபம் – கடவுளது திருவுருவம் பெற்றிருத்தல்.
சாலம், ஜாலம் – கண்கட்டு, மாயம், வலை.
ஜாலர் – கைத்தாளம், தொங்கட்டம்.
ஜாலிகர் – நெய்வோர்.
சாலூரம் – தவளை, மேன்மை.
சாவகாசம் – ஒழிவு, ஒய்வு, வசதி, விரை வின்மை.
சாவதானம் – ஒழிவு, ஓய்வு, உன்னிப்பு.
“சி”நிரலில் தொடங்கும் சொற்கள்.
சிகண்டம் – மயிற்றோகை.
சிகண்டி – மயில்.
சிகரம் – தலை, மலை, உச்சி, முகடு, குவடு.
சிகரி – குவடு.
சிகிச்சை, சிகிச்சை – மருத்துவம், பரிகாரம்.
சிகித்சகன்,சிகிச்சகன் – மருத்துவன், பரிகாரி.
சிகை – குடுமி, கூந்தல்.
சிங்கம், சிம்ஹம் – அரிமா, ஏறு.
சிங்காசனம் , சிம்மாசனம் – அரியணை.
சிங்காரம் – ஒப்பனை, திருத்தம், அழகு.
சிங்காரவனம் – பூந்தோட்டம், அழகிய தோட்டம்.
சிசு – குழந்தை, மகவு.
சிசுத்துவம் – பிள்ளைத்தன்மை.
சிசுவதை, சிசுஹத்தி – பசுங்குழுவிக் கொலை.
சிக்ஷித்தல் – ஒறுத்தல்.
சிட்சை, சிசை – கற்பித்தல், கல்வி பயிற்றல், ஒறுத்தல்.
சிட்டம், சிஷ்டம் – ஒழுக்கம், நல்வழி, மெய்யறிவு.
சிட்டன், சிஷ்டன் – பெரியோன், தக்கோன், சிறந்தோன்.
சிஷ்யன் – மாணுக்கன்.
சிதடன் – ௮றிவிலான், குருடன்.
சிதகாசவியாபகம் – அருள்வெளிப்பரப்பு.
சிதகாகாயம் – அருள்வெளி.
சிக்சசலனம் – உள்ளக்கலக்கம். சித்தசாந்தி – உள அமைதி, மனவமைதி.
சித்தசுத்தி – உளத்தூய்மை.
சித்தப்பிரமை – மனக்கோட்டம், உளவேறுபாடு.
சித்தம் – உள்ளம், நினைவு, கருத்து.
சித்தர் – அறிவர், துறவோர்.
சித்தவிருத்தி – மனக்கோட்டம், உள்ளக் கிடை.
சித்தவேதனை – மனத்துன்பம்.
சித்தாந்தம் – முடிந்தமுடிவு, செம்பொருட்டுணிவு.
சித்தி – பேறு.
சித்தித்தல் – கிடைத்தல், வாய்த்தல், கை கூடல்.
சித்திரபானு -ஞாயிறு, பகலோன்.
சித்திரம் – ஓவியம், படம்.
சித்திரவதை – வன்கொலை.
சித்து – அறிவு.
சிநேகம், சிநேகிதம் – நட்பு, கேண்மை, நேயம்.
சிநேகிதன் – நண்பன், நேயன், தோழன்.
சிந்தனாசக்தி – நினைவாற்றல்.
சிந்தனை, சிந்தை – எண்ணம், கருத்து, நினைவு.
சிந்தாக்கிராந்தன் – மனவருத்தம் உடையவன்.
சிந்தித்தல் நினைத்தல், உள்ளுதல், ௧௫தல்.
சிந்து – கடல்.
சிந்தூரம் – செந்தூள்.
சிரக்கம்பம் – தலையசைவு.
சிரசம் – தலைமயிர்.
சிரசு, சிரம் – தலை , முதல்.
சிரஞ்சீவி – நீடுவாழ்வோன்.
சிரஸ்தம் – நெடுநாள்.
சிரத்தை – அன்பு, முதன்மை, உளத்திட்பம், விருப்பு.
சிரமபரிகாரம் – துன்ப நீக்கம்.
சிரமம் – துன்பம், தொல்லை.
சிரவணம் – கேட்டல், கேள்வி.
சிராத்தம் – இறந்த நாட் கடன்.
சிரீதனம், ஸ்ரீதனம் – மகட்கொடை.
சிரீமத், ஸ்ரீமத் – திருவாளர்.
சிரீலஸ்ரீ , ஸ்ரீலஸ்ரீ – மறைத்திருவாளர்.
சிருங்காரரசம் – உவகைச் சுவை.
சிருட்டி, சிருஷ்டி – படைப்பு.
சிரேஷ்டம் – சிறப்பு.
சிரேஷ்டன் – தலைவன், சிறந்தவன்.
சிலாகித்தல் – புகழ்தல்.
சிலாக்கியம் – மேன்மை, நன்மை.
சிலா தலம், சிலாதனம் – கல்.
சிலேட்டுமம், சிலேட்டுமம் – சளி, கோழை, ஐ.
சிவகதி – சிவப்பேறு.
சிவத்துவம் – சிவனாந்தன்மை.
சிவபக்தி – சிவநேயம்.
சிவபோகம் – சிவவுணர்வு, மெய்யுணர்வு.
சிவபோ தபிராப்தி – சிவ அறிவுத்தன்மை பெறல், மெய்யறிவுப்பேறு, வீடு பேறு.
சிவப்பிரியம் – கண்மணி.
சிவானுபவம் – சிவ நுகர்வு.
சிவானுபூதிமான்கள் – மெய்த்திருவாளர்கள்.
சிவிகை – பல்லக்கு.
சிற்சத்தி – அறிவாற்றல்.
சிற்பசாஸ்திரம் – கற்றச்சுநூல்.
சிற்பம், சிற்பவித்தை – கற்றச்சு,
சின்மயம் – அறிவு வடிவு, அறிவுரு.
சின்னபின்னம் – உருக்குலைவு.
சின்னம் – அடையாளம்.
“சீ” நிரலில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள்.
சீகண்டன், ஸ்ரீகண்டன் – சிவன்.
சீக்கிரம் – விரைவு, ஒல்லை, கடிது.
சீர்ணம், க்ஷீணம் – அழிவு, குறைவு.
சீணித்தல், க்ஷீணித்தல் – பயன் குறைதல்.
சீணதசை, க்ஷீணதசை – அழிவுகாலம், மழுக்கம்.
சீதநம் – பெண்ணுக்குக் கொடுக்கும்
நன்கொடைப் பொருள்.
சீதபேதி – வயிற்றளைச்சல்.
சீதம், சீதளம் – குளிர்ச்சி.
சீதேவி, சிரீதேவி – திருமகள், இளையாள்.
சீதோஷ்ணம் – தட்பவெப்பம்.
சீபலம் – வில்வம்.
சீபாதம், சிரீபாதம் – திருவடி.
சீபாதரேணு – திகுவடித்தாள்.
சீமந்தம் – சூல்காப்பிடுஞ் சடங்கு.
சீமந்த புத்திரன் – தலைமகன்.
சீமந்தினீ – பெண்மகள்.
சீமா – எல்லை.
சு நிரலில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள்
சுகசீவனம் – நல்வாழ்க்கை.
சுகதுக்கம் – இன்ப துன்பம்.
சுகதேகம் – கோயில் யாக்கை, நல்லுடல்.
சுகந்த புட்பம் – நறுமலர்.
சுகந்தம், சுகந்த பரிமளம் – நறுமணம்.
சுகந்தவர்க்கம் – மணப்பண்டம்.
சுகப்பிரதம் – இன்பந்தருவது.
சுகம் – நலம், இன்பம்.
சுகவீனம் – நலமின்மை, நலக்கேடு.
சுகாதாரம் – நலவழி.
சுகானுபவம் – நுன்னுகர்ச்சி, பேரின்ப
நுகர்ச்சி.
சுகித்தல் – இன்புறுதல், நுகர்தல், துய்த்தல்.
சுகிர்தம் – அறம், இன்பம், நன்மை.
சுகிர்லாபம் – நட்புப் பேறு.
சுகுணம் – நல்லியல்பு, நற்பண்பு.
சுக்கரவாரம் – வெள்ளிக் கிழமை.
சுக்கிரன், சுக்கிரபகவான் – வெள்ளி.
சுக்கில பக்ஷம், பூர்வ பக்ஷம் – வளர்பிறை.
சுக்கிலம் – வெண்மை, வெண்ணீர்.
சுக்கரம் – தூய்மை, நேர்மை, மேன்மை, இனிமை.
சுசுகம் – முலைக்கண்.
சுசுலம் – சிறுபொருள்.
சுச்ருஷை , சிக்குஷை – பணிவிடை.
சுஷப்தி, சுழுத்தி – உறக்கம்.
சுதந்தரம், சுதந்திரம், சுதந்திரியம் – உரிமை, விடுதலை.
சுதந்தரா் – முதல்வர்
சுதரிசனம் – மாலாழி உருளை ,அழகு
சுதன் – மதன் ,புதல்வன்.
சுதினம், சுபதினம் – நன்னாள்.
சுதேசம் – தாய்நாடு.
சுத்தகன்மம் – தூய வினை.
சுத்த சுயம்பிரகாசம் – தூயபேரொளி.
சுத்த நிலை – தூய்மைநிலை, தூநிலை,
சுத்தமாயை – தூய மாயை.
சுத்தம் – தூய்மை, துப்புரவு.
சுத்தாத்துமா – துய உயிர்.
சுந்தரம் – அழகு.
சுந்திரி – அழகி.
சுபக்கிரியை – நற்செயல்.
சுப சகுனம் – நற்குறி.
சுபயவசனம் – நன்மொழி.
சுபாசுபம் – நன்மை தீமை, நலந்தீங்கு.
சுபாபம், சுபாவம் – தன்மை, இயற்கை, இயல்பு.
சுப்பிரமணியன் – முருகன்.
சுமங்கலம் – நல்லறிவினள்.
சுமதி ,சுமரணம்,ஸ்மாணம், ஸ்மரணை – உணர்ச்சி.
சுயசனம் – தன்னினம், இனத்தவர்.
சுயபாஷை – தாய்மொழி.
சுயம்பாகம் -தானே சமைத்தல், அட்டிற்றெழில்.
சுயம்பு – தானாயுண்டானவன், கடவுள்.
சுயம்வரம்,சுவயம்வரம் – தான் விரும்பும் மணம்.
சுயா தீநம் – தனக்குரிமை .
சுரங்கம் – ஒளிப்பிடம், கீழறை, மறைவிடம்.
சுரஸம் – முறித்த சாறு.
சுரதம் – சேர்க்கை, அன்பு.
சுரத லீலை – இன்பவிளையாட்டு,
சுரபேதம் – இசை மாற்றம்.
சுரம், ஜ்வரம் – காய்ச்சல், வெப்பு நோய்.
சுரம், ஸ்வரம் – இசை.
சுராபானம் – கட்குடி.
சுருதம் – வரலாறு, கேள்வி.
சுருதி – மறை, இசை, ஒலி.
சுரபி, சொரூபி – அழகன்.
சுரோணிதம் . செந்நீர்,
சுரோத்ரமீ – காது, செவி.
சுலபம் – எளிது.
சுலோகம் – செய்யுள், பழமொழி.
சுலோசனம் – கண், மான், மூக்குக்கண்ணாடி.
சுல்கம் – விலைப்பொருள்.
சுவகமம் – தானே செல்வது.
சுவஸ்தம், சொஸ்தம் – நலம், குணம்.
சுவதந்திரம் -உரிமை.
சுவபட்சம் – தன் பக்கம்.
சுவயாபிமானம் – தந்நலம்.
சுவரூபம், சொரூபம் – உண்மை வடிவம், இயற்கை வடிவம்.
சுவரூபலக்கணம்,சொரூபலக்கணம் – சிறப்பியல், உண்மை இயல்.
சுவர்க்க மார்க்கம் – மேல் வழி.
சுவர்க்கம் – துறக்கம், பேரின்பவீடு.
சுவர்க்கலோகம் – துறக்கவுலகம்,
விண்ணுலகம்.
சுவர்ணதானம் – பொற்கொடை.
சுவர்ண புஷ்பம் – பொன்மலர்.
சுவர்ணம – பொன்.
சுவல்பனம், சொப்பனம் – கனவு.
சுவாசகாசம் – இளைப்பிருமல்.
சுவாச பலம் – மூச்சு வன்மை.
சுவாசம் – மூச்சு, உயிர்ப்பு.
சுவாசாசயம் – மூச்சுப்பை.
சுவாசித்தல் – உயிர்த்தல்.
சுவாமி, சாமி – தலைவன், அடிகள்.
சுவார்ச்சிதம், சுயார்ச்சிதம் – தான் தேடிய பொருள்
௬வாலை, ஜ்வாலை – சுடர், தீப்பிழம்பு.
சுவீகார புத்திரன் – எடுப்புப் பிள்ளை.
சுவீகாரம் – தனதாக்குதல்.
சுவேச்சை, சுயேச்சை – தன் விருப்பம்.
சுவேதசம் – வியர்வைப் பிறப்பு.
சுவேதம் – வெண்மை.
“சூ”நிரலில் தொடங்கும் சொற்கள்.
சூகம் – அம்பு, இரக்கம், ஊர்வன, காற்று.
சூக்கும அணுருபம் – நுண் அணு.
சூக்கும ஆகாசம் – நுண்ணிய வெளி.
சூக்கும காயம், சூக்கும சரீரம், சூக்குமதேகம் – நுண்ணுடல்.
சூக்கும சத்தி – நுண்ணிய ஆற்றல்.
சூக்குமம், சூட்சுமம் – நுண்மை அணு, நுண்துகள்.
சூக்குமலிங்கம் – நுண்ரூறி.
சூக்கும வாக்கு – நுண்ணோசை.
சூசனம் – சுருக்கம்,
சூசி – ஊசி, குறிப்பு, துளை.
சூசிகன் – தையற்காரன்.
சூசுகம் – முலைக்கண்.
சூடம் – உச்சச்சடை, தலை.
சூதகம் – தீட்டு,
சூத்திரதாரி, சூஸ்திரதாரி – பாவையாட்டிவோன், கடவுள்.
சூத்திரம் – பொறி, கயிறு,
சூரணம், } சூர்ணம் – தூள்,
சூரன் – வீரன்.
சூரியகலை -வெங்கதிர், ஆண்கலை.
சூரிய கிரகணம் – பசுலவன் ஓளிமறைப்பு.
சூரிய கிரணம் – பகலோன் கதிர்
சூரிய நமஸ்காரம் -பகலவன் வணக்கம்.
சூரியப் பிரகாசம் – ஞாயிற்றினொளி, கதிரொளி.
சூரிய மண்டலம் – கதிர்வட்டம்.
சூரிய மானம், செளரமானம் -பகல் வழியளவு.
சூரியமர்த்தி – ஞாயிற்றுருவினன்,
சூரியன் – ஞாயிறு, பகலவன்,சுதிரவன், சுடரவன், பரிதி, என்றாழ், கனலி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்.
சூரியாஸ் தமனம் – கதிரவன் மறைவு, பொழுது படல்.
சூலம் – வேல்.
சூறை மாருதம் – சுழல்காற்று,
சூனியவாகம் -இல்பொருள் வழக்கு.
சூன்யம் – பாழ், இன்மை, இல்பொருள்.
“சே” நிரலில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள்.
சேகரம் – தொகுப்பு, கூட்டம்.
சேடம், சேஷம் – எச்சில், மிச்சம்,
சேடன், சேஷன் -அடிமை.
சேடிகை -பணிப்பெண்.
சேட்ட நம் – முயற்சி,
சேட்டன், சேஷ்டன் – தமயன், மூத்தோர்.
சேட்டித்தல் – தொழிற்படுத்தல்.
சேட்டை, சேஷ்டை – குறும்பு, தமக்கை, அக்காள்,
சேதம் – அழிவு, கேடு,
சேதன அருவ ஆன்ம தத்துவம் – அறிவுள்ள உயிர்ப்பொருள்.
சேசனம் -அஜதிவு, அறிவுப்பொருள்,
சேதித்தல் – வெட்டல், உடைத்தல்.
சேது – அணை, செய்கரை, சிவப்பு.
சேத்திரம், க்ஷேத்திரம் – திருக்கோயில், திருப்பதி.
சேமநிதி – புதையல், எய்ப்பினில்வைப்பு.
சேமம், க்ஷேமம் – நலம், காவல், புதையல்.
சேவகன் – காவற்காரன், போர்மறவன்.
சேவித்தல் – தொழுதல், வணங்கல்.
சேவை – வழிபாடு, ஊழியம், தொண்டு.
சேனாதிபதி, சேனாதிபன்,
சேனாபதி – படை ததலைவன், சேனை கத்தலைவன்.
“சை”நிரலில் தொடங்கும் சொற்கள்.
சைகதம் – ஆற்றங்கரை.
சைசவம் – இளமை.
சைதந்தியம் – அறிவு, உயிர், கடவுள்.
சைதந்ய ரூபம் – அறிவுவடிவம், அறிவுரு.
சைநிகன் – படையுடையான், படைக்தலைவன்.
சைந்யம் – படை.
சையோகம், சம்யோகம் – கூட்டம், (தரு) சேர்க்கை, ஒற்றுமை.
சைரிபம் – எருமை.
சைலம் – மலை.
“சோ”நிரலில் தொடங்கும் சொற்கள்.
சோகம் – சோர்வு, தளர்வு, துன்பம்.
சோடசம், ஷோடசம் – பதினாறு.
சோணாசலம் ,திருவண்ணாமலை.
சோணிகதம் – செந்நீர், சிவப்பு.
சோதரன், சகோதரன் – உடன்பிறந்தவன்.
சோதனம், சோதனை – ஆராய்ச்சி, ஆய்வு, தேர்வு.
சோதி, ஜோதி -ஒளி, ஒளிவிளக்கம்.
சோதிட சாஸ்திரம்,சோசியம் – கோணூல்.
சோதிடர், சோசியர் – கோள் நூலார்காலக்கணிதர், குறிப்பாளர்.
சோதிரூபம், ஜோதிரூபம் – ஒளிவடிவம்.
சோபம் -அழகு, சோர்வு.
சோபனம் – அழகு, வாழ்த்து, நலம்,
சோபா, சோபை – ஒளி.
சோபானக்கிரமம் – படிமுறை.
சோபானம் – படி.
சோபித்தல் – ஒளிர்தல், விளங்கல்.
சோமவாரம் – திங்கட்கிழமை.
சோமன் – திங்கள், மதி.
சோரபுருஷன் – கள்ளக்கணவன்.
சோரமார்க்கம் – தீயவழி, கெட்டவழி.
சோரம் – களவு, வஞ்சனை.
சோலி,ஜோலி (தெலு.) – வேலை, தொழில்.
“சௌ” நிரலில் தொடங்கும் சொற்கள்.
செளகரியம்,
செளரியம் – நலம், எளிது.
செளக்கியம் – நலம், மகிழ்ச்சி.
செளசம் – துப்புரவு.
செளசன்னியம் – அன்பு, நட்பு.
செளதாயகம் – நன் கொடைப்பொருள்.
செளத்தரம், செளந்தரியம் – அழகு.
செளந்தரியவதி – அழகி.
செளபாக்கியவதி – செல்வி, திருமகள்.
செளரம், செளளகம் – மயிர்களைதல்.
செளலப்பியம் – எளிமை.
செளள கருமம் – குடுமி வைக்குஞ் சடங்கு.




