
சுருக்கக்குறியீட்டு விளக்கம்
- 1. அக.நிக.-அகராதி நிகண்டு
- 2. அகம். -அகநானூறு
- 3. அடிக்-அடிக்குறிப்பு
- 4. அடியார்க்-அடியார்க்கு நல்லார்
- 5. அபி.சிந்-அபிதான சிந்தாமணி
- 6. அறப். சத.-அறப்பளீசுர சதகம்
- 7. அரும்.-அரும்பத உரையாசிரியர்
- 8. அவி.தர்ப்.- அவிநய தர்ப்பணம்
- 9. ஆ. நா.-ஆளுடையபிள்ளையும் அருணகிரிநாதரும்
- 10. ஆட். அக.-ஆட்சிச் சொல் அகராதி
- 11. இ.ஆ.எ.-இறைவன் ஆடிய எழுவகைத்தாண்டவம்
- 12. இ.இ-இசையும் இலக்கியமும்
- 13. இ.இ.இ.-இழை இழையாய் இசைத்தமிழாய்
- 14. இ.வ-இசை வழக்கு
- 15. இராம.நாட-இராம நாடகக் கீர்த்தனை
- 16. இலக், கொத்து.-இலக்கணக் கொத்து
- 17. இலக்கணத்-இலக்கணத்தொகை
- 18. இ.வி-இலக்கண விளக்கம்
- 19. இலங்.வ.-இலங்கை வழக்கு
- 20. இளம்.-இளம்பூரணர் உரை
- 21. இறைய. கள.-இறையனார் களவியல் உரை
- 22. உ.நி-உரிச்சொல் நிகண்டு
- 23. உமாபதி-உமாபதிசிவம்
- 24. உவே.சா.-உவே. சாமிநாதய்யர்
- 25. ஏரெழு.-ஏரெழுபது
- 26. ஐங்-ஐங்குறுநூறு
- 27. க.நா-களவழி நாற்பது
- 28. கந்தபு-கந்தபுராணம்
- 29. கயா.நிக.-கயாதரநிகண்டு
- 30. கருணா.-கருணாமிர்த சாகரம்
- 31. கல்.கலைச்,அக.-கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி
- 32. கல்லா-கல்லாடம்
- 33. கலிங்.-கலிங்கத்துப்பரணி
- 34. கலித்-கலித்தொகை
- 35. கழ.அக -கழகத் தமிழகராதி
- 36. கள. நாற்.-களவழி நாற்பது
- 37. காக்.பாடி-காக்கை பாடினியம்
- 38. காரைக். இரட் மணி. -காரைக்கால் அம்மையார் இரட்டை மணிமாலை
- 39. காளத் உலா. திருக்காளத்தி நாதர் உலா
- 40. குரு.தூது. – குருநாதர் கிள்ளை விடு தூது
- 41. குடந். சுந்த-குடந்தை சந்தரேசன்
- 42. குற்குற-குற்றாலக் குறவஞ்சி
- 43. குறஞ்-குறிஞ்சிப்பாட்டு
- 44. குறுந்.-குறுந்தொகை
- 45. கோ.கி.பா.-கோபால கிருசு்ணபாரதி
- 46. கோயிற்பு.-கோயிற்புராணம்
- 47. கோ.வ.-கோயில் வழக்கு
- 48. கை.ப.-கையெழுத்துப்படி
- 49. கூ. நா. கா.- கூளப்ப நாயக்கன் காதல்
- 50. கூத்.- கூத்தநூல்
- 51. கூர்.மபு.- கூர்ம புராணம்
- 52. ச.அ.-சங்க அகராதி
- 53. ச.இ.இ.-சங்க இலக்கியத்தில் இசை
- 54. ச.பொ.-சங்க இலக்கியப்பொருட்களஞ்சியம்
- 55. சங். சந்.-சங்கீத சந்திரிகை
- 56. சது.-சதுரகராதி
- 57. சம்ப.-சம்பந்தர்
- 58. சாச. தமிழ்க்.-சாசனத்தமிழ்க்கவிசரிதம்
- 59 . சி.கா.இ.- சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்
- 60. சி.செ.-சிற்பச் செந்நூல்
- 61. சி.பா.-சிதம்பரப்பாட்டியல்
- 62. சி.போ.-சிவஞான போதம்
- 63. சி.யா.-சிலப்பதிகாரயாப்பமைதி
- 64. சித்.பரி.அக.-சித்தர்பரிபாசை அகராதி
- 65. சிந்துப்.-சிந்துப்பாவியல்
- 66. சி.மு.-சிதம்பரமும்மணிக்கோவை
- 67. சிலப்./ சிலம்பு.-சிலப்பதிகாரம்
- 68. சிவ.-சிவப்பிரகாசம்
- 69 . சிற்வழ.-சிற்றூர் வழக்கு
- 70. சிறுபாண்.-சிறுபாணாற்றுப்படை
- 71. சீவக.-சீவகசிந்தாமணி
- 72. சீவக,அம்மானை.-சீவகசிந்தாமணி அம்மாணை
- 73. சீவே. சரி.-சிவேந்திரர் சரிதம்
- 74. சுவா. நாத.-சுவாமி நாதம்
- 75. சூடா.-சூடாமணி நிகண்டு
- 76.சூளா.-சூளாமணி
- 77. செய்.ப.அ.-சென்னைப் பல்கலைக்கழக அகராதி (Tamil Lexicon)
- 78. செந்த செல்வி.-செந்தமிழச்செல்வி
- 79. சேக்.-சேக்கிழார்
- 80. சேக்.புரா.-சேக்கிழார் புராணம்
- 81. சே.பு.-சேது புராணம்
- 82. சேனா.-சேனாவரையர் உரை
- 83. சொக் உலா.-சொக்கநாதர் உலா
- 84. சோலை, குற.-சோலை மலைக் குறவஞ்சி
- 85. த.இ.பே.-தமிழ் இலக்கணப்பேரகராதி
- 86. த.இ.நா.ப.-தமிழ் இலக்கியத்தில் நாட்டார் பண்பாடு
- 87. தக்க யாக.-தக்கயாகப் பரணி
- 88. த.க.க.-தமிழிசைக் கலைக் களஞ்சியம்
- 89.த.க.சொ.-தமிழ்க்கல்வெட்டுச் சொல்அகராதி
- 90.தமி.-தமிழிசையில்
- 91. தமிழ் நா.-தமிழ் நாவலர் சரிதை
- 92. த.யா.வ-தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்
- 93. த.வ.-தமிழிசை வளம்
- 94. த.வி. தூ.-தமிழ் விடு தூது
- 95. தவிக-தமிழ் வீரநிலைக் கவிதை
- 96. தற். அ-தற்கால அகராதி
- 97. தாயுமா.-தாயுமானவர்
- 98. தாள. சமுத்.-தாள சமுத்திரம்
- 99. தி.மா.-திணைமாலை
- 100. திருக்.ஞா.உ.-திருக்கைலாய ஞானவுரை
- 101. திருத்.-திருத்தாளச்சதி
- 102. திருப்பு.-திருப்புகழ்
- 103. திருமங்கை.-திருமங்கை ஆழ்வார்
- 104. திருமந்.-திருமந்திரம்
- 105. திருமுறை.-தேவாரத்திருமுறை
- 106. திருமுறை கண்.-திருமுறை கண்ட புராணம்
- 107. திவாப்பது.-திவாகரம் புது நூற்பா
- 108. திருவாச.-திருவாசகம்
- 109. திருவாதபு.-திருவாதவூரடிகள் புராணம்
- 110. திருவருட்.-திருவருட்பா
- 111. திருவாலவா.–திருவிளையாடற்புராணம்
- 112. திருவிளை.-திருவிளையாடற்புராணம்
- 113. தெ.இ.அ.-தென்னிந்திய இசை அகராதி (A Dictionary of South Indian Music and Musicians)
- 114.தெ.இ.-தென்னக இசையியல்
- 115.தெ.இ.க.-தென் இந்தியக் கல்வெட்டு
- 116. தென்.குல.குடி.-தென்மர்ந்தியக்குலங்களும் குடிகளும்
- 117.தெ.சொ.-தெலுங்குச்சொல்
- 118. தெய்வச்.-தெய்வச்சிலையார் உரை
- 119.தே.நே.-தேவநேயம்
- 120. தொ. -தொல்காப்பியம்
- 121. தொ.எ.-தொல்காப்பியம் எழுத்து அதிகாரம்
- 122. தொ.சொ.-தொல்காப்பியம் சொல் அதிகாரம்
- 123. தொ.பு.-தொல்காப்பியம் புறத்திணை
- 124. தொ.பொ.-தொல்காப்பியம் பொருள் அதிகாரம்
- 125. தொன்.-தொன்னூல் விளக்கம்
- 126. ந.அ.-நம்பி அகப்பொருள்
- 127. ந.பா.-நல்லாப்பிள்ளை பாரதம்
- 128. நச்சர். நச்சினார்க்கினியர் உரை
- 129. ந.ச.கீ.-நந்தனர் சரித்திரக் கீர்த்தனை
- 130. நமச்.-(சங்கர) நமச்சிவாயர் உரை
- 131. நள.-நளவெண்பா
- 132. நற்.-நற்றிணை
- 133. நன்.-நன்னூல்
- 134. நா.தீ.-நாநர்த்த தீபிகை
- 135. நா.நி.-நாம தீப நிகண்டு
- 136. நா.வ.-நாட்டார் வழக்கு
- 137. நாகூர்.பு.-நாகூர் புராணம்.
- 138. நாச். திரு.-நாச்சியார் திருமொழி
- 139. நாஞ்வ.-நாஞ்சில் வழக்கு
- 140. நாட் உரை.-நாட்டார் உரை
- 141. நீர. நிக.-நீரரர் நிகண்டு
- 142. நெடுநல்.-நெடுநல் வாடை
- 143. நே.வெ.இ.-நேரிசை வெண்பா இலக்கியக் களஞ்சியம்
- 144. நேமிநாத.-நேமிநாதம்
- 145.ப.ஆ.இ.-பழந்தமிழர் ஆடலில் இசை
- 146. ப.இ.-பஞ்சமரபில் இசை மரபு
- 147.ப.இ.இ.-பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்
- 148. ப.த.நா.-பண்டையத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்
- 149. ப.த.பா.-பரதநாட்டியத்தில் தமிழிசைப்பாடல்கள்
- 150. ப.தி.வ.-பன்னிருதிருமுறை வரலாறு
- 151. பதிற்.-பதிற்றுப்பத்து
- 152. ப.ம.வி.-பஞ்ச மரபு விருத்தியுரை
- 153. ப.மு.கோ.-பண்டாரமும் மணிக்கோவை
- 154. பக்.-பக்கம் / பக்கங்கள்
- 155. பஞ்ச பார்.-பஞ்சபாரதீயம்
- 156. பதார்த்த.-பதார்த்த குணசிந்தாமணி
- 157. பட்டினப்.-பட்டினப்பாலை
- 158.பரத.-பரதசாத்திரம்
- 159.பரிபா.-பரிபாடல்
- 160. பரிமேல்.-பரிமேல்அழகர் உரை
- 161. பணவிடு.-பணவிடு தூது
- 162. பா.கை.-பாணர் கைவழி
- 163.பா.ச.-பாலசரிதம்
- 164. பாசுரம்.-ஆழ்வார் பாசுரம் (நாலாயிரத்திவ்விய பிரபந்தம்)
- 165. பா.பா.-பாப்பாப் பட்டியல்
- 166. பிங்க.-பிங்கல நிகண்டு
- 167. பிரபு, லீலை.-பிரபுலிங்க லீலை
- 168. பிரமோத்.-பிரமோத்தரகாண்டம்
- 169. புறப், வெண்.-புறப்பொருள் வெண்பாமாலை
- 170. புறம்.-புறத்திணை
- 171. பு.வ.-புதுவை வழக்கு
- 172. புறத்.-புறத்திணை
- 173. பெ.அ.-பெருஞ்சொல் அகராதி
- 174. பெ.தி.-பெரிய திருமடல்
- 175. பெப். அக.-பெப்ரிசியஸ் அகராதி
- 176. பெரியபு.-பெரிய புராணம்
- 177. பெரியபு ஆனாய.-பெரிய புராணம் ஆனாயநாயனார்
- 178. பெருங்.-பெருங்பெருங்கதை
- 179. பெரும்.-பெரும் பாணாற்றுப்படை
- 180. பெ.வா.பிள்ளை.-பெரியவாச்சான்பிள்ளை
- 181. பே.வா.-பேச்சுவழக்கு
- 182. பேரா.-பேராசிரியர் உரை
- 183. பொ.நி.-பொதிகைநிகண்டு
- 184. பொ.வே. சோம.-பொ.வெ.சோமசுந்தரனார்
- 185. பொருந.-பொருநர் ஆற்றுப்படை
- 186. பொருட்தி.-பொருட்டொகை நிகண்டு
- 187. ம.சூ.-மகாபரத சூடாமணி
- 188. மத்த.-மத்தளவியல்
- 189. ம.த.பே.-மதுரைத் தமிழ் பேரகராதி
- 190.ம.வ.-மலையாள வழக்கு
- 181 மக்.வழ.-மக்கள் வழக்கு
- 192. மணிமே.-மணிமேகலை
- 193. மதுரைக்.-மதுரைக்காஞ்சி
- 194. மதுரைப்பதிற்.-பிங்கல நிகண்டு
- 195. மயிலை.-மயிலை நாதர் உரை
- 196.மலைபடு.-மலைபடு கடாம்
- 197. மனோன்.-மனோன்மணியம்
- 198. மா.அ.-மாறன் அலங்காரம்
- 199. மீனா.சரித்.-மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்
- 200. மு.அ.-மு.அருணாசலம்
- 201. முள்ளு.-முக்கூடற்பள்ளு
- 202. முத்.வீ.-முத்து வீரியம்
- 203.முருகு.-திருமுருகாற்றுப்படை
- 204. முல்லைப்.-முல்லைப்பாட்டு
- 205.மேற்.-மேற்கோள்
- 206. யா.க.-யாப்பருங்கலக்காரிகை
- 207. யா.கா.-யாப்பருங்கலம்
- 208. யா.நூ.-யாழ் நூல்
- 209.யா.வி.-யாப்பருங்கல விருத்தி
- 210. யா.வி. ஒழிமி.-யாப்பருங்கல விருத்தி ஒழிபியல்
- 211. ராட்.அக.-ராட்லர் வட்டார அகராதி
- 212.வ.வ.-வடமொழி வரலாறு
- 213. வச்.மா.-வச்சணந்தி மாலை
- 214. வடசொ.-வட சொல்
- 221. வீ.சோ.-வீர சோழியம்
- 215. வண்ணத்.-வண்ணத்தியல்பு
- 216. வாழ், களஞ்.-வாழ்வியல் களஞ்சியம்
- 217. விநாயகபு.-விநாயக புராணம்
- 218. வி.வி.தூ.-விறலி விடு தூது
- 219, வின்.அக.-வின்ஸ்லோ அகராதி
- 220.வீ.பா.கா.சு.-வீ.ப.கா.சுந்தரம்
- 222. வெ. பா.-வெண்பாப் பாட்டியல்
- 1. C.ED.-Collins English Dictionary
- 2. D.E.D.-Dravidian Etymological Dictionary
- 3. E.T.L.-Encyclopaedia of Tamil Literature
- 4. IM.-Indian Music (B.C. Deva)
- 5. O.D.M.-Oxford Concise Dictionary of Music
- 6. P.P.T.L.-Prepallauan Tamil Index
- 7. S.R.-Sangita ratnakara of Sarangadeva (Translated by R.K. Shringy and Prem Lata)
- 8. M.I.-The Music of India (Reginald and Jamila Massey)
- 9. N.S.-The Natyasastra (Translated by Manomohan Ghosh)
- 10. T.I.T.-Traditional Indian Theatre (Kapila Vatsyayan)



